English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Rent(2)
n. கிழிசல், கீறல், பிளவு, வெடிப்பு, மேகங்களில் காணப்படும் இடையறவு, கெவி, மலைப்பள்ளம்.
Rental
n. குத்தகை வருமானம், குத்தகைக்கு விடுபவர், சுங்கங்களின் குத்தகை உரிமைக்காரர், வரிக்குத் தகை உரிமையாளர், காட்சடிக் கொட்டகைப் பங்காளி.
Rent-charge
n. நில வாரத் தொகை.
Rente
n. முறை வாழ்க்கை வருமானம், முறைப் பங்கு வருமானம்.
Renter
n. குடிக்கூலி செலுத்துபவர், குத்தகைக்கு விடுபவர், சுங்க ங்களின் குத்தகை உரிமைக்காரர், வரிக்குத் தகை உரிமையாளர், காட்சிக் கொட்டகைப் பங்காளி.
Rent-free
a. வார விலக்களிக்கப்பெற்ற, வாடகையற்ற, இறையிலியான, (வினையடை) வார விலக்களிக்கப்பெற்று.
Rentier
n. ஆண்டு வருமானத்தைக்கொண்டு வாழ்பவர், சுகவாசி, வாழ்வதற்காக உழைக்க வேண்டாதவர்.
Rent-roll
n. குத்தகைவாரப் பதிவேடு, வாடகைப் பதிவேடு, குத்தகைவார வருமானம்.
Rent-service
n. வாரநிலை ஊழியம், வாரநிலை இணைவூழியக் கடமை.
Renumber
v. தொடரெண் மாற்றியமை.
Renunciation
n. துறவு, கைதுறப்பு, தன்னலமறுப்பு, பதவிதுறப்பாவணம், உரிமைத் துறப்புப்பத்திரம்.
Reoccupation
n. மீட்டமர்வாட்சி, மறுபற்றாட்சி.
Reoccupy
v. மீட்டும் அமர்வாட்சி கொள், மறுபடியும் பற்றாட்சி பெறு.
Reology
n. ஒழுகியல் நுல், பொருளின் ஒழுக்கையும் உருமாற்றத்தையும் பற்றிய ஆய்வுத்துறை.
Reopen
v. மறுபடியுந் திற, மீண்டுங் கிளப்பு.
Reorganization
n. மறுசீரமைப்பு, புத்தொழுங்கமைப்பு, மீட்டுப் பிரித்திணைப்பமைதி.
Reorganize
v. மறுசீரமை, மீண்டும் ஒழுங்கமைவு செய், மீட்டும் பிரித்திணைப்பமைதி.
Reostat
n. மின் ஆற்றல் வழங்கீட்டை நெறிப்படுத்துவதற்கான அமைவு.
Rep
-1 n. பக்கவாட்டில் வரிவரியாயமைதந்த துணிவகை.