English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Rep
-2 n. பள்ளிவழக்கு வகையில் மனப்பாடம் செய்துவைத்துள்ள பாடல் முதலியவை.
Repaint
-1 n. மீட்டும் வண்ணமுறுவிக்கப்பட்ட குழிப்பந்தாட்டப் பந்து.
Repaint
-2 n. மேல்வண்ணம் மீட்டுங்கொடு, மீட்டுஞ் சாயமிடு.
Repair
-2 n. ஒக்கீடு, செப்பனிடுதல், பழுதுபார்த்தல், முற்சீரமைப்பு, முன்னிலை மீட்பு, சீர்ப்பாடு, ந்றபயனீடடுநிலை, சீர், நன்னிலை, செப்ப நிலை, முழுநலம் அணுகிய நிலை, (வினை) செப்பனிடு, செப்பஞ்செய், மீண்டும் நன்னிலைக்குக் கொண்டுவா, புதுக்கு, திருத்து, குணப்படுத்து, மீண
Repairable
a. செப்பனிடத்தக்க, பழுதுபார்க்க வேண்டிய.
Repand
a. (தாவ, வில) அலைபோன்ற ஓரமுடைய, அலையலையான.
Reparable
a. ஈடுசெய்யத்தக்க, இழப்புச் சரிசெய்யத்தக்க.
Reparation
n. செப்பனிடுதல், செப்பனிடப்பெறுதல், இழப்பீடு செய்தல், இழப்புச் சரிசெய்யும் எதிரீடு.
Repartee
n. உடனெதிர் மொழி.
Repartition
v. மீண்டும் பங்கீடுசெய், மறுபடியும் பிரிவினை செய்.
Repass
v. சென்றவழியே மீன்.
Repassage
n. திரும்பச்சேறல், செல்வழி மீளல்.
Repast
n. சாப்பாடு, சாப்பாட்டுக்காகப் பரிமாறப்பட்ட உணவு சாப்பாட்டில் உட்கெர்ளளப்பட்ட உணவு.
Repatriate
n. தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பெற்றவர், (வினை) தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்பு.
Repatriation
n. தாயகத்திற்கு மீட்பிப்பு, தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்புதல்.
Repay;
v. தருப்பிச் செலுத்து, பணந் திருப்பிக்கொடு, மாறுசெய், எதிர்பழி, செய், உழைப்பீடு செய், கைம்மாறு செய்.
Repayable
a. திருப்பிச் செலுத்தப்படவேண்டிய, சேர வேண்டியதாயுள்ள.
Repayment
n. மீட்டளிப்பு, திருப்பிக்கொடுத்தல்.
Repeal
-1 n. எடுத்துவிடல், தள்ளுபடி, நீக்கம், ரத்து, (வினை) தள்ளுபடி செய், நீக்கு, ரத்துச்செய்.
Repeal
-2 n. (வர) ஒப்ன்னெல் என்ற அயர்லாந்துத் தலைவர் கோரிய கிரேட் பிரிட்டன்-அயர்லாந்து ஒன்றியத்தின் கலைப்பு.