English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Rendering
n. பாடபேத வடிவம், மொழிபெயர்ப்பு.
Render-set
n. சாந்தின் இருபூச்சு, (பெயரடை) இருதடவை பூச்பட்டுள்ள, (வினை) இரண்டுமுறை சாந்து பூசு.
Rendezvous
n. குறியிடம், வழக்கமாகக் கூடுமிடம், குறியிடச் சந்திப்பு, படைச்சந்திப்பிடம், கப்பல்கள் கூடுமிடம், குறியிடத்திற் கூடு.
Rendition
n. மொழிபெயர்ப்பு, நாடகப்பாகத்தின் செயலுரு விளக்கம், நாடகப்பகுதினயின் நடிப்புத்திறம், இசைப்பாட்டின் பாடல் உருவிளக்கம், இசைப்பாடலின் பாடற்றிறம்.
Renegade
n. கட்சிமாறி, கட்சியைக் காட்டிக் கொடுப்பவர், கொள்கை துற்ந்தவர், கட்சியை விட்டோ டியவர், சமய மாறுபவர், (வினை) கொள்கை துற.
Renege, renegue
சீட்டாத்தில் முதலில் இறக்கிய சீட்டு வகையிலேயே தொடர்ந்து ஆடத் தவறு.
Renew
v. புதுக்கு, புதிதாக்கு, புத்தாக்கஞ் செய், புத்துயிரளி, புத்தூக்கங்கொடு, புதுப்பி, மீண்டும் ஆக்கு, மீண்டுந் தொடங்கு, மீண்டுஞ்செய், மறபடியும் ஆக்கு, புதுமுயற்சி செய், மாற்றிப் புதிடிது, ஆக்கு, பக்ஷ்ங்கூறுகள் மாற்றிப் புதுக்கூறுகள் பொருத்தியமை, புதிதுபோலாக்கு., மீண்டும் பழைய நிலைக்குக் கொணர், மீண்டும் நிரப்பு, புது வலுவூட்டு, தொடர்ந்து செய், தொடர்ந்து கூறு, இடையீட்டுக்குப்பின் மீண்டும் தொடர், மீட்டும் வலியுறுத்து, கால அவதிப்படாமற் புதுப்பி.
Renewable
a. புதுப்பிக்கப்படத்தக்க.
Renewal
n. புதுப்பிப்பு, புதிய தொடக்கம், புதுமுயற்சி, அவதி கடந்த நீட்டிப்பு.
Reniform
a. குண்டிக்காய் வடிவமுள்ள.
Rennet
-1 n. பால் உறையச் செய்வதற்கான வகைதுறை, பாலை உறைவிக்குங் கன்றின் குடற்சவ்வு.
Rennet
-2 n. இனிப்பு ஆப்பிள் வகை.
Renounce, n,.
சரியான சீட்டு வகை இல்லாதபோது பிறிது வகைச் சீட்டாடுதல், பிறிது சீட்டு ஆடுவதற்கான வாய்ப்பு, (வினை) துற, விட்டுக்கொடு, முறைப்படி கைதுறந்துவிடு, துறந்துவிட ஒப்புக்கொள், தள்ளு, மறு,. ஒப்புக்கொள்ள இணங்காதிரு, தொடர்பறுத்துக்கொள், உறவினைத் துற, பின்வாங்கிக்கொள், நிறுத்து, நிறுத்திக்கொள், சீட்டத்தில் முதலில் இறங்கிய சீட்டுவகையில் கைவசம் சீட்டு இல்லாமையால் வேறொரு வகைச் சீட்டு இறக்கி ஆடு, (சட்) உரிமை அல்லது பதவியை மறு அல்லது கைவிடு.
Renovate
v. புதுப்பி, செப்பனிடு, புத்துணர்ச்சியூட்டு.
Renovation
n. புதுப்பித்தல், பழைய நிலைக்குக் கொணர்தல்.
Renown
n. புகழ், சீர்த்தி.
Renowned
a. புகழ்சான்ற, சீர்த்திமிக்க.
Rent
-1 n. வாடகை, குடியிருப்புக்கூலி, வாரம், நிலத்தவணைக் குத்தகைத் தொகை, இயந்திர வாடகைத் தொகை, (வினை) வாரத்துக்கு விடு, வாரத்துக்கு எடு, தவணைக் குத்தகைக்கு விடு, தவணைக் குத்தகைக்கு எடு, வாடகைக்கு எடு, வாடகைக்கு விடு, வாடகை கொடுத்துப் பயன்படுத்து, குடிக்கூலிக்க
Rent
-3 v. 'ரென்ட்' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.