English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Retainer
n. விடாது வைத்திருப்பவர், உறுதியாகக் கொண்டிருப்பது, உழையர், பெருமகனின் உடன்துணைவர், (சட்) முறைப்படியான வைத்திருப்பு உரிமைப்பேறு, வைத்திருப்பு உரிமைப்பேற்றுப் பத்திரம், பணிநிலைத் தங்கவைப்பு, வழக்குரைஞர் தொடர்புரிமைக் கட்டணம்.
Retake
-1 n. மீட்டும் படம்பிடித்தெடுத்தல், காட்சியின் மறுபடப்பிடிப்பு, காட்சியின் மறுபிடிப்புப்படம்.
Retake,
-2 v. திரைப்படத்திற்காகக் காட்சியை மறுபடம்பிடி.
Retaliate
v. பழிக்குப்பழி வாங்கு, செயததற்கெதிர் செய், பிறநாட்டு இறக்குமதி வரிக்கீடாக இறக்குமதிவரி விதி.
Retardation
n. சுணக்கம், தாமதம், வேகக்குறைப்பு, இயல்பான அல்லது கணக்கிட்ட நேரத்திற்குப்பின் நிகழ்வு, காலந்தாழ்த்து வந்துசேருதல்.
Retch
n. குமட்டுதல், (வினை) குமட்டலெடு.
Retention
n. விடாது வைத்திருத்தல், தேக்கிவைப்பு, (மரு) சிறுநீர்த்தேக்கம், கழிவுப்பொருள் தேக்கம்.
Retentive
a. தேக்கிவைப்பாற்றலுடைய, ஈரவகையில் விடாது வைத்துக்கொள்ககிற, நினைவாற்றல் மிக்க, மறதியற்ற, (மரு) அறுவையில் விலகாது பற்றிக்கொள்கிற.
Retenue
n. தன்னடக்கம், அறிமடம்.
Retiary
n. வலைச்சிலந்தி, வடிவியல்பாணியில் வலைபின்னும் சிலந்திவகை.
Reticence
n. நாவடக்கம், அறிமடம், கலைமுனைப்பின்மை, செய்திவிடாமை, மோனப்போக்கு.
Reticent
a. செய்தி வௌதயிடாத, பேசுதல் தவிர்க்கிற, அறிமடமான.
Reticle
n. தொலைநோக்காடிக் காட்சிவில்லை அளவைக்கு உதவும் நுண்வலைப் பின்னல்வரி.
Reticulate
v. வலைப்பின்னலாக்கு, வலைப்பின்னல் தோற்றமளி, குறுக்கு மறுக்காகக் கோடிடு, கட்டங்கட்டமாக்கு.
Reticulated
a. வலைப்பனில் அமைப்புடைய, வயிரம்போன்ற சாய்சதுரவடிவில் அமைக்கப்பட்ட.
Reticule
n. தொலைநோக்காடியிலுள்ள காட்சி வில்லையின் நுண்வலைப் பின்னல்வரி, மகளிர் வலைக் கைப்பை, தெற்குவான விண்மீன் மண்டலவகை.
Reticulum
n. அசைபோடும் விலங்குகளின் இரண்டாவது இரைப்பை, வலைபின்னலமைப்பு, வலைபோன்ற சவ்வு.
Retifrom
a. வலைபோன்ற, சாய்சதுர வடிவான, சாய்சதுரமாகப் பொருத்தப்பட்ட.
Retina
n. கண்விழியின் பின்புறத்திரை.
Retinue
n. பரிவாரம், ஆயம்.