English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Riviere
n. மணிமாலை, அடுக்கு மணிமாலை, பல கோவை மணிமாலை.
Rivulet
n. சிற்றாறு, ஓடை, அந்துப்பூச்சி வகை.
Rix-dollar
n. (கப்) சதுரப்பாயின் அடியிலுள்ள கவுவு, (வினை) கவிவுறு, குதிப்பிடரிமயிர் வகையில் குறுகத் தறி, குத்து வரியாக நில்.
Roach
-1 n. வௌளி மீன்வகை.
Roach
-2 n. கரப்பான் பூச்சி.
Roach-backed, roach-bellied
a. மேற்கவிவான.
Road
-1 n. பெருஞ்சாலை, ஒழுங்கை.
Road
-2 v. அடி மோப்பந் துணையாகத் தொடர்ந்து செல்.
Road-book
n. பெருஞ்சாலை வழிகாட்டி ஏடு.
Roadman
n. சாலை செப்பனிடுபவர், பெருஞ்சாலையர்.
Roads
n. pl. தங்குதுறை, கரையோரமாகக் கப்பல் நங்கூரமிட்டு நிற்பதற்குரிய துறை.
Road-sense
n. சாலைச் செவ்வுணர்வு, வண்டியோட்டுந் திறம்.
Roadside
n. பாட்டையோரம், (பெயரடை) மரங்கள்-தங்குமிடம், ஆகியவற்றின் வகையில் பட்டையோரத்திலுள்ள.
Roadstead
n. தங்குதுறை, கரையோரமாகக் கப்பல் நங்கூரமிட்டு நிற்கத்தக்க இடம்.
Roadster
n. தங்குதுறை நாவாய், கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிற்குங் கப்பல், பாட்டையோடி, பாட்டையில் செல்லுதற்குரிய குதிரை அல்லது மிதிவண்டி, அனுபவம் வாய்ந்த பயணி.
Roadway
n. சாலையின் நடுப்பாகம், வாகனவழி.
Roadworthy
a. பெருஞ்சாலையிற் செல்லுதற்குரிய.
Roam
n. திரிதரல், (வினை) சுற்றித்திரி, ஒழுங்கின்றி நடந்துசெல், திட்டமின்றிப் பயணஞ்செய்.
Roan
-1 n. கபிலைப்பசு, புகர்நிறப் பசு, கபிலைநிறக் குதிரை, புகர்நிறக் குதிரை, (பெயரடை) விலங்குவகையில் கபிலைநிறமான, புகர்நிறமான, வௌளை-பழுப்புப் புள்ளிகளுடன் கூடிய கருஞ் சிவப்பு நிறத்தினையுடைய.