English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Septennial
a. ஏழாண்டுகள் சார்ந்த, ஏழாண்டுகளுக்கான, ஏழாண்டுதோறும் நிகழ்கிற.
Septennially
adv. ஏழாண்டிற்கு ஒருமுறையான.
Septennium
n. ஏழாண்டுக்காலம்.
Septet, septette
ஏழன் தொகுதி,எழுவர்குழு, பாடகர் எழுவர் தொகுதி, நடிகர் எழுவர் தொகுதி, நடிகர் எழுவர்தொகுதிக்கான நடிப்புப்பகுதி, பாடகர் எழுவர் தொகுதிக்கான இசைப்பாட்டுருப்படி.
Septfoil
n. ஒண்பொன்னிற மலர்களையுடைய பூண்டுவகை, எழுகதுப்புரு.
Septic
n. (மரு.) நச்சூட்டுப்பொருள், அழுகச் செய்யும் ஊறுநச்சு, (பெ.) ஊழ்த்தல் சார்ந்த, அழுகச் செய்கிற, ஊறுநச்சான.
Septicaemia
n. (மரு.) குருதிநச்சூட்டு.
Septilateral
a. ஏழுபக்கங்ககள் கொண்ட.
Septillion
n. பிரிட்டிஷ் வழக்கில் கோடி கோடி கோடி கோடி கோடி கோடி, ஒன்றுடன் நாற்பத்திரண்டு சுன்னங்களைக் கொண்ட பேரெண், அமெரிக்க பிரஞ்சு வழக்கில் ஆயிரங் கோடி கோடி கோடி.
Septimal
a. ஏழிற்குரிய, ஏழுடன், தொடர்புடைய, ஏழடிப்படையான.
Septime
n. ஏழன் நிலை, வாட்போரில் ஒருநிலை.
Septimus
a. ஆண்பள்ளியில் ஒரே பெயரையுடைய பல மாணவர்களுள் ஏழாமவரான.
Septisyllable
n. ஏழசைச்சொல்.
Septuagenarian
n. எழுபதாட்டையர், அறுபத்தொன்பதிற்கும் எண்பதிற்கும் இடைப்பட்ட வயதுடையவர், (பெ.) அறுபத்தொன்பதிற்கும் எண்பதிற்கும் இடைப்பட்ட வயதுடைய.
Septuagenary
a. எழுபது சார்ந்த.
Septuagesima, Septuagesima Sunday
n. கிறித்தவ மீட்டெழு விழாவிற்கு முந்திய மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை.
Septuagint
n. விவிலிய ஏட்டுப் பழைய ஏற்பாட்டின் கிரேக்க வடிவம்.
Septum
n. (உள்., தாவ., வில.) உறுப்பிடைத்தடுக்கு, (வில.) மூக்கின் இரு துளைகளின் இடைப்பகுதி, (தாவ.) கசகசா வகையின் காயில் கண்ணறை இடைச்சவ்வு.
Septuple
n. ஏழுமடங்களவு, எழுமடித்தொகை, (பெ.) எழுமடங்கான, (வினை.) ஏழினால் பெருக்கு, ஏழுமடங்கு அதிகமாக்கு, ஏழுமடங்கு மிகுதியாகு.
Sepulchral
a. கல்லறை சார்ந்த, சமாதிக்குரிய, கல்லறையைநினைப்பூட்டுகிற, இழவு வினைக்குப் பொருந்திய, துயரார்ந்த, மகிழ்வற்ற.