English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sheep-scab
n. ஆட்டு வங்கு நோய்.
Sheep-scoring
n. ஆடுகளை எண்ணதல்.
Sheeps-eye
n. காமப்பார்வை.
Sheeps-fescue
n. மேய்ச்சற் புல்வகை.
Sheep-shearing
n. செம்மறியாட்டுக் கம்பளி வெட்டு, கம்பளி வெட்டுவிழாக் கொண்டாட்டம்.
Sheepskin
n. ஆட்டுத்தோல், மயிருடன் கூடிய ஆட்டுத்தோலாடை, ஆட்டுத்தோல் இரட்டு, புத்தகக் கட்டடத்தோல், ஆட்டுத்தோல் எழுதுதாள், ஆட்டுத்தோலாவணம்.
Sheepss-head
n. ஆட்டுத்தலை, மீன்வகை.
Sheep-walk
n. மேய்ச்சல அகல்வௌத, ஆஸ்திரேலிய புல்வௌத.
Sheep-wash
n. அட்டுத் தோலுக்கு உரமும் பாதுகாப்புந் தரும் நச்சுத்தடை நீர்மம்.
Sheer
-1 n. சாய்வேற்றம், கப்பலின் முன்புறமும் பின்புறமும் உள்ள விளிம்பின் மேற்சாய்வு, சரிவு, மேனோக்கிய சாய்வுநிலை, திறம்பீடு, கப்பல் திசை திரும்புதல், (வினை.) திசை திருப்பு, நெறி திறம்புவி, விலகிச்செல், நெறிதிறம்பு.
Sheer
-2 n. கவைக்கோற் பாரந்தூக்கி.
Sheer
-3 a. பாறைவகையில் செங்குத்தான, நேர்நிமிர்வான, சிறுதுஞ் சாயாத, திடீரென்று எழுகிற, இடைவேறுபாடற்ற, வறிதான, பிறிது கலவாத, பிறிது சார்பற்ற, தனித்தன்னிலை வாய்ந்த, தௌளத்தௌதந்த, முற்ற முழுதுறழ்வான, படுமோசமான, படுநேர்மையான, (வினையடை.) நேர்நிமிர்வாக, படுநேராக, திட
Sheet
n. தகடு, படுக்கை மேல்விரிப்பு, படுக்கை மேற்போர்வை, துணியின் முழுநீள் சு, தையலற்ற நோன்பாடை, பிணப்போர்வைத் துணி, அகல்பரப்பு, நீர்-தீ-பனி-வண்ணம் முதலியவற்றின் வகையில் இடையறாப் பெருந்தளப்பரப்பு, மடிப்புறா முழுநிலைத்தாள், கட்டட அமைவுறு ஏட்டுத்தாள், உதிரி அச்சடித்த தாள், துண்டு வௌதயீடு, செய்தித்தாள், ஏட்டில் தாள அடி எண் குறிப்பு, அடி எண்குறித்த தாள், பத்திரிக்கையின் தனி முழுத்தாளேடு, பத்திரிகைத் தாளேட்டுக்குரிய செய்தித்தொகுதி, கப்பற்பாய் அடிவடம், கப்பற்பாய் அடிச்சங்கிலி, தொய்வகத் தகடு, (செய்.) கப்பற்பாய், (மண்.) அடுக்கிடையீட்டுத் தட்டு, (வினை.) மேல்விரிப்பிணை, மேல்விரிப்பால் பொதி, போர்த்து, பொதி, தகடிணை, தகட்டினால் பொதி, தகடாக்கு, தகடாகப் பரவு, பரவு, பரவிப்பாய், ஊற்று.
Sheet-anchor
n. இடர்காப்புச் சேம நங்கூரம், மூலபலம், கடைசிநேரக் காப்பு.
Sheik, sheikh
இஸ்லாமிய குடிமரபுத் தலைவர், குழு முதல்வர், ஊர்த்தலைவர், திறலாளர், மீளி, திறமைவாய்ந்த காதலர், கொண்கள், திறலார்ந்த கணவர்.
Shekel
n. யூதரின் எடையலகு, யூதரின் வௌளி நாணயம்.
Shekels
n. pl. யூதர் சார்ந்த வழக்கில் பணம், செல்வம், சொத்து.
Shekinah
n. இறையருள் முன் காட்சிக் கோலம்.
Sheldrake
n. பளபளப்பான வண்ண இறகுகளையுடைய வாத்துவகை.
Shelf
n. தண்டயமரம், சுவர்மாடத் தண்டயப்பலகை, தண்டயப்படிக்கல், நிலைப்பேழையின் படித்தட்டு, புத்தக நிலையடுக்கின் தட்டு, நிலையடுக்குத் தட்டு, நிறையளவு, மலைப்பாறையின் ஒட்டுப்படிக்கல், தட்டுமுகடு, மட்ட மோடு, படிக்கிணற்றின் படிக்கல், கடல் நீர்ப்பரப்படியிலுள்ள மணல் திட்டு, (வினை.) படித்தட்டு அமைவி, படித்தட்டு இணைவி, படித்தட்டில் வை, ஒதுக்கிவை.