English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Shed
-1 n. சாவடி, சவுக்கை, குடில், கிடங்கு, கொட்டாரம், அறைவீடு, பண்ட அரங்கு, ஊர்திக் கொட்டில், பட்டறை, கொட்டகை, பட்டி, கால்நடைத் தொழுவம்.
Shed
-2 v. சிந்து, கொட்டு, மரவகையில் இலைகளை உதிரவிடு, மயிர் உதிர்த்துவிடு, பாம்பு முதலியவற்றின் வகையில் உரிகழற்று, ஆடை உரிந்தெறி, கண்ணீர் வடியவிடு, குருதிசோரவிடு, கொம்பு இற்று விழவிடு, ஔதவகையில் பரவவிடு, மின்வலி வகையில் பளுவைக் குறையவிடு, அப்ற்று, நீக்கு, துற,
Sheen
n. மின்னொளி, பட்டொளி, காந்தி, மினுக்கம், பளபளப்பு.
Sheep
-1 n. ஆடு, செம்மறியாடு, பள்ளாடு, காட்டுச் செம்மறி, வெட்கப்படுபவர், கூச்சமுடையவர்.
Sheep
-2 n. pl. சமயகுருவின் திருவட்டகைப் பணியாதரவுக்குரிய உறுப்பினர்.
Sheep-biter
n. செம்மறியாட்டு நாய்.
Sheep-bot
n. ஆடுகளுக்குத் தொல்லைதரும் ஈமுட்டைப்புழு.
Sheep-cote
n. ஆட்டுக்கொட்டில்.
Sheep-dip
n. செம்மறியாட்டு மயிர்க்காப்பான நச்சுத்தடை மருந்து.
Sheep-dog
n. ஆடுகாவல் நாய்.
Sheep-farmer
n. ஆடு வளர்ப்பவர், ஆட்டுப்பண்ணை நடத்துபவர்.
Sheep-hook
n. ஆயர்கோல், ஆட்டிடையர் வளைகோல்.
Sheepish
a. செம்மறியாடு போன்ற, பேதையான, வெட்கமிகுதியான, நாண மிகுதியால் அருவருப்பாக நடந்து கொள்கிற.
Sheep-louse
n. செம்மறியாடுகளில் வாழும் ஒட்டுயிர் வகை.
Sheep-pox
n. அம்மைநோய் போன்ற ஆட்டுநோய் வகை.
Sheep-run
n. மேய்ச்சல் அகல்வௌத, ஆஸ்திரேலிய புல்வௌத.
Sheeps hank
n. கயிற்று நீளம் குறுக்குவதற்கான முடிச்சு, குறுக்குகண்ணி.
Sheeps-bit
n. மருந்துச் செடி வகை.