English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Shut-in
-1 n. வீட்டை விட்டகலமுடியாத ஏலா நோயாள், ஏலா உறுப்புக்குறை.
Shut-in
-2 a. அடைக்கப்பட்ட, மூடப்பட்ட.
Shut-out
a. போட்டி தவிர்க்கின்ற.
Shutter
n. மூடுபவர், அடைப்பவர், மூடுவது, அடைப்பது, கதவு-பலகணிகளில் நழுவடைப்புச் சட்டம், இசைப்பெட்டியின் ஒலியடக்கிதழ், நிழற்படக் கருவியில் ஔதத்தடுக்குத் திரை, (வினை.) கதவு-பலகணிகளில் நழுவடைப்புச் சட்டத்தை இழுத்துவிடு, கதவு-பலகணிகளுக்கு நழுவடைப்புச் சட்டம் பொருத்து.
Shuttle
n. ஒடக்கட்டை, நெசவுத்தறி நாடா, தையல்பொறியின் அடியிழை செருகுங் கருவி.
Shuttle cock
n. நெட்டிப் பந்து.
Shy
-1 n. திடீரென விலகல், வெட்டி விலகுதல், (பெ.) நாணமுடைய, அவைக்கூச்சமுடைய, அறைப்புடைய, ஒதுங்கும் இயல்புடைய, விலங்கு-புள் வகையில் அச்ச இயல்புடைய, எளிதில் கலவரமடைகிற, வெட்கமுறுகிற, புறங்காணப்படவிரும்பாத, பழகவிரும்பாத, ஒட்டாது விலகிச்செல்லும் இயல்புடைய, கூட்டத்
Shy
-2 n. எறிவு, (வினை.) எறி, வீசியெறி, அடையமுயலு.
Shylock
n. கல்நெஞ்சக் கடுவட்டியாளர், விட்டுக்கொடுக்கும் பண்பற்றவர்.
Shyness
n. நாணம், கூச்சம், ஒதுங்குமியல்பு, தயக்க மனப்பான்மை.
Si
n. (இசை.) இசைக்கேள்வியின் ஏழாவது சுரம்.
Si quis
n. ஊர் வட்டக்கோயில் சமய குருபதவி அமர்த்தீட்டுக் காலப் பொது அறிவிப்பு.
Siamang
n. வாலில்லாப் பெருங்குரங்கு வகை.
Siamese
n. சயாம் நாட்டவர், சயாம் நாட்டுமொழி, (பெ.) சயாம் நாட்டைச் சார்ந்த, சயாம் நாட்டு மொழிசார்ந்த.
Sib
a. இன உறவுடைய, நெருங்கிய தொடர்புடைய.
Siberian
n. சைபீரியா மாநிலத்தில் வாழ்பவர், சைபீரியக்குடியுரிமையாளர், (பெ.) சைபீரியப்பரப்புக்குரிய, சைபீரியாவில் வாழ்கிற.
Sibilance
n. சீறொலி இயல்பு, 'உசு' ஒலிப்பண்பு.
Sibilant
n. சீறொலி, 'உசு' என்னும் ஒலி, (பெ.) சீறொலி சார்ந்த, எழுத்து வகையில் சீறொலியுடைய.
Sibilate
v. சீறொலி எழுப்பு.
Sibling
n. ஒரு தாய்வயிற்றுப் பிறப்பாளருள் ஒருவர், ஒரே தாய்தந்தையுடையவர்களில் ஒருவர், ஒரே மூல மரபினரை உடையவருள் ஒருவர்.