English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sixes
n. pl. ஒரு பவுண்டு எடையில் செய்யப்பட்ட ஆறு மெழுகுத்திரிகள்.
Sixfold
a. அறுமடங்கான, (வினையடை.) அறுமடங்காக.
Sixfooter
n. ஆறடி உயரமுள்ளவர், ஆறடி உயரமுள்ளது, ஆறடி நீளமுள்ள பொருள்.
Sixpence
n. ஆறு செப்புக்காசு மதிப்புடைய வௌளி நாணயம், கணக்கீட்டில் ஆறு செப்புக்காசு மதிப்பு.
Sixpenny
n. ஆறு செப்புக்காசு மதிப்புடைய நாணயம், (பெ.) ஆறு செப்புக்காசு மதிப்புடைய, மலிவான, மிகக்குறைந்த விலையுடைய, விலைமதிப்பு குன்றிய, அற்பமான.
Six-shooter
n. அறுகுழல் துப்பாக்கி.
Sixte
n. வாட்போரில் வலக்கை வலப்புறவாட்டத் தடுப்புநிலை.
Sixteen
n. பதினாறு, பதினாறுவர், பதினாறு பொருள்கள், (பெ.) பதினாறான.
Sixteenth
n. பதினாறாவது, பதினாறாமவர், பதினாறிலொன்று, (பெ.) பதினாறாவதான, பதினாறிலொன்றான.
Sixth
n. ஆறாவது, ஆறாமவாம், ஆறில் ஒருகூறு, ஆறாவது பகுதி, ஆறாவது படிவம், (பெ.) ஆறாவதான, ஆறில் ஒன்றான.
Sixthly
adv. ஆறாவதாக, ஆறாவது இடத்தில்.
Sixties
n. pl. அறுபதன் தொகுதிகள்.
Sixtieth
n. அறுபதாவது, அறுபதாமவர், அறுபதிலொன்று, (பெ.) அறுபதாவதான, அறுபதில் ஒன்றான.
Sixty
n. அறுபது, அறுபது என்னும் எண், அறுபதின்மர், அறுபது பொருள்கள், (பெ.) அறுபதான, அறுபது எண்கொண்ட.
Sixty-four-mo
n. ஆறு தடவை மடித்த அறுபத்து நாலுபக்க ஏடு, அறுமடிப்பேட்டளவு.
Sizable
a. பெரிய அளவான, மட்டான அளவுடைய, வாய்ப்பான அளவுவாய்ந்த, போதிய அளவுடைய.
Sizar
n. கல்லுரி-பல்கலைக்கழகங்களில் உதவிப்படி பெறும் உழைப்பு மாணவர்.
Size
-1 n. பருமன், பெருமை சிறுமை நிலை, உருவளவும, நீள உயரக்குறிப்பு, நீள அகலத்திட்பக் குறிப்பு, பரப்பெல்லைஅளவு, நீள அகல அளவுக்குறிப்பு, பரும வரையளவு, பரும மட்டளவு, கட்டளைப் பரும அளவு, பரப்பெல்லைவரையளவு, பரப்பெல்லை மட்டளவு, கட்டளைப் பரப்பெல்லைஅளவு, முத்து வகைதிர
Size
-2 n. சலவைப்பசை, தாள் மெருகீட்டுப்பிசின், (வினை.) துணிக்குக் கஞ்சிப்பசையிட்டு மொறுமொறுப்பாக்கு, தாளுக்கு மெருகுப்பசையிட்டுப் பளபளப்பாக்கு.
Sized
-1 a. அளவெடுக்கப்பட்ட, குறிப்பிட்ட அளவினையுடைய.