English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sansculottism
n. தீவிரக் குடியரசுக்கொள்கை, தீவிரப் புரட்சிப் பாங்கு.
Sanserif
n. ஓரங்கட்டாத மொட்டை அச்சுரு, (பெ.) அச்சுரு வகையில் ஓரங்கட்டாத மொட்டை முனையுடைய.
Sans-gene
n. தயக்கமின்மை, கூச்சமின்மை, பழகியமை.
Sanskrit
n. சமஸ்கிருத மொழி.
Sanskritist
n. சமஸ்கிருத நிபுணர்.
Sans-souci
n. கவலைகொள்ளாமை.
Santa Claus
n. இரவோடிரவாகக் குழந்தைகளின் காலுறைகளில் கிறித்துமஸ் பரிசுகளை நிரப்புவதாக நம்பப்படும் குழந்தை நட்புத் தெய்வதம்.
Santon
n. இஸ்லாமியத் துறவி.
Santonia
n. எட்டி மர வகை.
Santonin
n. எட்டி மர எண்ணெய்வகை.
Saorstat Eireann
n. அயர்லாந்து குடியரசு.
Sap
-1 n. தாவர உயிர்ச்சாறு, செடிப்பால், மென்மரப்பகுதி, (வினை.) சாறுவடி, செடியின் உயிர்ச்சாற்றை வடி, சாறு வடித்துவற்றச் செய், உயிர்ச்சாற்றை உறிஞ்சிவிடு, சாறில்லாததாக்கு, உரம்போக்கு, ஆற்றலை உள்ளீடாக அழி, ஊக்கங்கெடு, செலவழி, மரக்கட்டையிலிருந்து மென்மரத்தை அகற்று
Sap
-2 n. சுருங்கை அகழி, முற்றுகையிட்டுச் சூழப்பட்ட பகைவரின் இடம் தாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஊடு மறைவுக்குழி, மூடப்பட்ட முற்றுகைச் சுரங்கம், உறுதிகுலைப்பு, நம்பிக்கை குலைப்பு, நயவஞ்சகக் கீழறுப்பு,(வினை.) மூடுகுழி தோண்டு, சுருங்கை அகழிமூலம் பிறர் அறியாதவ
Sap
-3 n. வருந்திக்கற்பவர், கடுங்கல்விப் பயிற்சியாளர், கடுஉழைப்பாளி, சோர்வுழைப்பு அலுப்பூட்டும் வேலை, கடுந்தொந்தரவு, மேற்கொள்ளும் துன்பம், வருந்திப்படிக்கை, (வினை.) கற்பதில் விருப்பமுன்னவனாயிரு, கல்வி கற்பதில் உழைப்பாளியாகு, கடுமையாக உழைத்துப்படி.
Sapajou
n. சிறு தென் அமெரிக்க ஆர்வவளர்ப்பினக் குரங்கு வகை.
Sapan-wood
n. சப்பங்கிமரச் சாயம்.
Sapful
a. சாறு ததும்பிய, சாறுடைய.
Sap-green
n. முட்செடி வகையில் பழத்தினின்று எடுக்கப்படும் சாயப் பொருள்வகை, (பெ.) பச்சைச்சாய வகையின் நிறமுடைய.
Sap-head
-1 n. அறிவிலி, பேதை, மடையன்.
Sap-head
-2 n. சுருங்கை அகழித் தொலைக்கோடி முகப்பு.