English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sappho
n. லெஸ்பாஸ் தீவிற்குரிய பண்டைய கிரேக்க பெண்பாற் கவிஞர் (கி.மு.600), பாடும் பறவை வகை.
Sappy
a. சாறுடைய, உயிர்ச்சத்து நீருடைய.
Sapraemia
n. குருதி நச்சுத்தன்மை.
Sapraemic
a. குருதி நச்சுத்தன்மை கொண்ட.
Saprobe
n. கெடுநீரில் வாழும் உயிர்மம்.
Saprobiotic
a. இறந்த அல்லது அழுகிய தாவர உயிரினங்களை உண்டு வாழ்கிற.
Saprogenic
a. தசைச் சிதைவால் விளைகிற.
Saprophile
n. அழுகற்பொருளில் தங்கியிருக்கும் நுண்மம், (பெ.) அழுகற் பொருளிலுள்ள.
Saprophyte
n. அழுகிய கரிமப் பொருட்களில் வாழும் தாவர உயிரிகள்.
Sap-rot
n. உளுத்தல், இற்றுப்போதல்.
Sap-wood
n. மென்மரம், புற மரத்தின் மென்மையான உட்பகுதி.
Sar
n. சிறு கடல்மீன் வகை.
Saraband
n. வீறார்ந்த பழைய ஸ்பானிய ஆடல்வகை, ஸ்பானிய ஆடல்வகைக்கேற்ற இசை, ஸ்பானிய லயம்.
Saracen
n. புலம் பெயர்வோர், சிரிய அல்லது அராபிய பாலைவன நாடோ டி, கிறித்தவ சிலுவைப் போர்க்கால முசல்மான்.
Saratoga, Saratoga trunk
n. பெரிய பயணப்பெட்டி.
Sarcasm
n. வசை, வடுச்சொல்.
Sarcastic, sarcastical
a. வசைப்பாங்குடைய, வடுச்சொல்லான.
Sarcenet
n. மென்பட்டு வகை.
Sarcode
n. உயிரினங்களின் உயிர்த்தசை முதலான ஊன்மம்.