English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sarong
n. மலேயா நாட்டுத் தேசிய உடை, இருபாலாரும் அணியும் கோடுகளிட்ட அங்கி, மலேயாநாட்டுத் தேசிய உடைக்குரிய துணிவகை.
Sarsaparilla
n. நன்னாரி, நான்னாரி வேர், நன்னாரிச்சத்து.
Sarsen
n. நீர் அரிப்பு எச்ச மணற்பாறை.
Sarsenet
n. உள்வரி மென்பட்டுத் துணி வகை.
Sartorial
a. துன்னற்கலைஞைர் சார்ந்த, தையல் பற்றிய.
Sash
-1 n. அணியரைப்பட்டிகை, அணிதோட்பட்டிகை.
Sash
-2 n. பலகணிச்சட்டம், சறுக்கு கண்ணாடிச் சட்டப்பலகை.
Sash-cord, sash-line
சறுக்கு பலகணிச் சட்டமியக்கும் பளுவேந்திய கயிறு.
Sash-tool
n. கண்ணாடி போடுபவரின் தூரிகை, வண்ணம் பூசுபவரின் தூரிகை.
Sash-weight
n. சறுக்கு பலகணிச் சட்டத்தின் இயக்குபளு.
Sash-window
n. சறுக்குச் சட்டக் கண்ணாடிப் பலகணி.
Sassaby
n. பெரிய தென் ஆப்பிரிக்க மான்வகை.
Sassafras
n. மருந்துப்பட்டை வகை, மருந்துப்பட்டைவகைதரும் தென் அமெரிக்க மரவகை, மருந்துப்பட்டை வகையின் வடிசாறு.
Sassanian, Sassanid
பெர்சியப் பேரரசினை, (கி.பி.211-651) ஆண்ட அரச மரபினர், சசேனிய மரபின் மன்னர்.
Sassenach
n. ஸ்காத்லாந்து- அயர்லாந்து வழக்கில் ஆங்கிலேயர்.
Sat
v. சிட் என்பதன் இறந்தகாலம்.
Satan, Satanas
பேயிறை, சைத்தான்.
Satanic
a. பேயிறைப்பற்றிய, பேய்த்தனமான, கொடிய, நரகம் போன்ற.