English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sarcology
n. உடற்சதை நுல்.
Sarcoma
n. முதிராக் கருநிலை, கழலை.
Sarcophagus
n. கல் சவப்பெட்டி.
Sarcoplasm
n. தசை நார்மம், தரை ஊடுநார்ப்பொருள்.
Sarcous
a. தசையாலான, தசையுட்கொண்ட.
Sardanapalian
a. சச்சந்தன் போன்ற.
Sardine
-1 n. விலையுயர்ந்த மணிக்கல்வகை.
Sarding
-2 n. பதனச் சிறு கடல்மீன் வகை.
Sardinian
n. சார்டினியா தீவினர், சார்டினியா நாட்டவர், (பெ.) சார்டினியா தீவைச் சார்ந்த, சார்டினியா நாட்டைச் சார்ந்த.
Sardonic
a. வலிதின் மேற்கொள்ளப்பட்ட, மனமொவ்வாத, இயற்கையல்லாத
Sardonyx
n. கோமேதகவகை, இரத்தினக்கல்.
Sargasso
n. கடற்பாசி வகை.
Sarissa
n. பழங்கால ஈட்டிவகை.
Sarking
n. மோட்டின் உள்வரிப்பலகை, கூரைக்கும் வாரிக்கும் இடைப்பட்ட மரச்சட்டத்தொகுதி.
Sarl
-2 n. முடிச்சு, சிக்கு, கரணை, (வினை.) முறுக்கு, சிக்குப்படுத்து, சிக்காகு, உறழ்வொப்பனை செய், உலோகக்குடுவையின் உட்புறத்தே கொட்டுவதனால் புறத்தே புடைப்பு வேலைப்பாடமைவித்து அழகுசெய்,
Sarmatian
n. போலந்து நாட்டை உள்ளடக்கிய பண்டைய 'சர்மேஷியா' நாட்டவர், (செய்.) போலந்து நாட்டினர். (பெ.) சர்மேஷியாவைச் சேர்ந்த, (செய்.) போலந்து நாட்டைச் சார்ந்த.
Sarmentose, sarmentous
a. படர்கிற.