English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sapid
a. சுவையான, நாவிற்கிணிய, எழுத்து-பேச்சு வகையில் மனத்திற்கினிய, சுவையுடைய.
Sapience
n. மதியுடைமை, போலியறிவு.
Sapient
a. அறிவுடைய, அறிவுள்ளதுபோல் நடிக்கிற.
Sapiential
a. புத்தக வகையில் அறிவுதருகிற.
Sap-lath
n. மென்மர வரிச்சல், மென்மரத்திலிருந்து செய்யப்படும் மரக்கீற்று.
Sapless
a. சாறற்ற, சத்தில்லாத.
Sapling
n. கன்று, இளஞ்செடி, இளைஞன், ஓர் ஆண்டு வேட்டைநாய், (பெ.) இளமரபுக்கன்றான, பால்வடியும் இளமையுடைய, மிக்கிளமை வாய்ந்த.
Sapodeictic, apodeictical, apodictic
a. நன்கு நிறுவப்பட்ட, வல்லுறுதியான, மறுக்கமுடியாத.
Sapodilla
n. நடு அமெரிக்க பழமரவகை.
Saponaceous
a. சவர்க்காரஞ் சார்ந்த, சவர்க்காரம் போன்ற, வழுவழுப்பான.
Saponification
n. சவர்க்காரமாய் ஆக்குதல்.
Saponify
v. சவர்க்காரமாக்கு.
Sapper
n. சுருங்கை தோண்டுபவர்.
Sapphic
a. சாபோ (கி.மு.600) என்னுங் கிரேக்க பெண்பாற் கவிஞருக்குரிய.
Sapphics
n. pl. சாபோ என்ற கிரேக்க பெண்பாற் கவிஞர் வக்ஷ்ங்கிய நாலடிச் செய்யுள்முறை.
Sapphire
n. நீலமணி, நீலம்-மாணிக்கம் ஆகிய மணிக்கற்களை உட்கொண்ட கனிப்பொருள் இனம், நீல மணிக்கல்லின் ஔதயுடை நீல வண்ணம், முரலும் பறவைவகைகள், (பெ.) நீலமணிக்கல்லின் வண்ணமுடைய, நீலவண்ணஞ் சார்ந்த.
Sapphirine
n. நீலக்கனிப்பொருள் வகை, அலுமினிய வௌதமகன்மகை, (பெ.) நீலமணிக்கல் சார்ந்த, நீலமணிக்கல் போன்ற.
Sapphism
n. மகளிர் பொருந்தாக்காமம்.