English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sowbread
n. பன்றிக்குணவாகும் கிழங்குச் செடிவகை.
Sow-bug
n. மரவட்டை, வள்ளட்டை.
Sowing
n. விதைத்தல், விதைப்பு.
Sown v.
'சவ்(2)' என்பதன் முடிவெச்ச வடிவங்களில் ஒன்று.
Sow-thistle
n. பாற்சாறும் மஞ்சட்பூவும் உடைய முட்செடி வகை.
Sow-wort
n. மஞ்சள் சாயந்தருஞ் செடிவகை.
Soy
n. சோயா மொச்சைக்குழம்பு வகை.
Soya bean
n. சோயா மொச்சை, சோயா அவரை.
Soya flour, soya meal
சோயா அவரை மாவு.
Soya oil
n. சோயா அவரை எண்ணெய்.
Sozzle
n. குடிவெறி, (வினை.) குடிவெறி கொள்.
Sozzled
a. மட்டுமீறிக் குடித்த, போதையேறிய.
Spa
n. கனிப்பொருள் நீருற்று, பெல்ஜியத்திலுள்ள நல்வாழ்விடம்.
Space
n. இடைவௌத, நிரப்பிடம், வௌதயிடம், அம்பரம், சேணிடம், விண்வௌத, அகலுள், இடப்பரப்பு, இடஎல்லை, இடைத்தொலைவு, கால அளவு, கால இடையீடு, (அச்சு.) எழுத்திடைவௌத, தட்டச்சில் சொல்லிடை வௌத அமைவு, (வினை.) இடத்தமை, இட ஒழுங்கமைவி, இடைவௌதயிட்டமை, இடைவௌதயிடு, இடைவௌதவிட்டமை, அகலிடையீடுவிட்டமைவி.
Spaceless
a. இட அளவையற்ற, இடநிரப்புப் பண்பில்லாத, இடமற்ற, இடைவௌதயற்ற.
Spacer
n. தட்டச்சில் இடைவௌதயமைவு.
Space-ship
n. விண்வௌத விசையூர்தி.
Space-time
n. (மெய்.) இட-காலத் தொடரளவை, இடத்தின் மூலவளவையுடன் காலமிணைந்த இழைவளவையான நாலனவைத்திறம்.