English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Spam
n. தகரப்பேழையில் அடைக்கப்பட்ட இறக்குமதி உணவுப்பொருள்.
Span
-1 n. சாண் அளவு, அரைமுழம், ஒன்பது அங்குலம், தாவகலம், ஆறு-பால வகைகளில் கோடிக்குக் கோடியான முழு இடைநீளம், வில்விட்டம், பால வகையில் ஆதாரக் கம்பங்களிடையேயுள்ள தனி வளைவு அளவு, பாவளவு, வானுர்தி இறக்கை முளையிலிருந்து இறக்கை முளையளவான இடையகல அளவு, (கப்.) சுருளை,
Span
-2 v. செய்யுள் வழக்கில் ஸ்பின் என்பதன் இறந்த காலம்.
Span-dogs
n. இணைகம்பிப் பற்றிறுக்கி, வெட்டுமரத்தைப் பற்றும் வளைவுகள் உடைய இரும்புக் கம்பி.
Spandrel
n. கவான்முக்கு, கவான் வளைவுக்கும் அதுகவிந்த செங்கோண வட்டத்திற்கும் இடைப்பட்ட மூளையிடம்.
Spangle
n. ஆடை ஒப்பனையில் பயன்படுத்தும் மின்மினு தகடு, ஜிகினா, மினுங்குஞ் சிறுபொருள், (வினை.) மின்வட்டுமணி பொருத்தி ஒப்பனை செய்,
Spangled
a. ஜிகினா வேலே செய்யப்பட்ட.
Spangly
a. மினுங்குகிற, மின்வட்டுமணி போன்ற.
Spaniard
n. ஸ்பெயின் நாட்டார்.
Spaniel
n. குச்சு வேட்டைநாய், மடிகாதும் வழவழப்பு உடலும் பணிவார்ந்த பண்புமுடைய வேட்டைநாய்வகை, வளர்ப்பு நாய்வகை, அடிவருடி, கெஞ்சம் அடிமைப் பண்புடையவர்.
Spanish
n. ஸ்பானிய மொழி, (பெ.) ஸ்பானிய நாட்டைச் சார்ந்த, ஸ்பானியர்களை பற்றிய, ஸ்பானிய மொழி சார்ந்த.
Spank
n. பிட்டத்து அடி, (வினை.) பிட்டத்தில் அறை, அடித்து விரைந்து ஓடச்செய்.
Spanker
n. பிட்டத்தில் அறைபவர், விரைநடைக்குதிரை, (பே-வ) குறிப்பிடத்தக்க பெரிய ஒன்று, அதிர்ச்சிதரும் ஒன்று, மிகு கவர்ச்சியான மனிதன், (கப்.) நடுக்கள முன்பின்புறக் கப்பற்பாய்.
Spanking
n. பிட்ட அறை, பிட்ட உதை, பிட்ட அறைகொடுத்தல், (பெ.) (பே-வ) கவர்ச்சியான, குறிப்பிடத்தக்க, அருஞ்சிறப்புடைய, நேர்த்தியான, (வினையடை.) கவாச்சியாக, குறிப்பிடத்தக்கவாறு, நேர்த்தியாக.
Spanless
a. (செய்.) அளத்தற்கரிய, கவிந்திணைக்கப்பட முடியாத.
Spanner
n. கவிந்திணைப்பவர், கவிந்திணைப்பது, புரிமுரக்கி, திருகு முடுக்கும் அல்லது கழற்றும் கருவி, பாலத்தின் குறுக்குச்சட்டம், இயந்திரத்தில் ஒருபோகு இயக்கத்திலுள்ள இணைப்புச்சட்டம்.
Span-roof
n. சமச்சரிவுக் கூரை.
Span-worm
n. கம்பளிப் புழு.
Spar
-1 n. கப்பற் பாய்மரக்கழி, (வினை.) கப்பற் பாய்மரக் கழியினைப் பொருத்து, கழிகொண்டு ஆழமற்ற திட்டுக் கடந்து கப்பலைச் செலுத்து.
Spar
-2 n. ஔதர்வற்ற சிம்புப் படிகவகை.