English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sparrow
n. ஊர்க்குருவி, சிட்டுக்குருவி.
Sparrow-grass
n. தண்ணீர் விட்டான் கொடி.
Sparrow-hawk
n. பருந்துவகை.
Sparry
a. சிம்புபோன்ற, சிம்பு வடிவான, சிம்புகள் நிறைந்த.
Sparse
a. அடர்த்தியற்ற, நெருக்கமல்லாத, அருகலான, (வில., தாவ.) ஒழுங்கற்ற, இடைவௌதகளில் நிகழ்கிற.
Sparsely
adv. அடர்த்திக் குறைவாக.
Spartacist
n. செர்மன் புரட்சியில் 1ஹீ1க்ஷ்ஆம் ஆண்டில் ஸ்பார்டகஸ் என்ற தீவிரவாதக் குழு உறுப்பினர், (பெ.) ஸ்பார்டகஸின் திவிரவாதக் கட்சியைச் சேர்ந்த, ஸ்பாடகஸ் தீவிரவாதக் குழு உறுப்பினர் சார்ந்த.
Spartan
n. பண்டைக் கிரேக்க நாட்டில் ஸ்பார்டா நகரத்தவர், ஸ்பார்ட நகர்-அரசுக் குடிமப்ன், கட்டௌதமைப்பொறுதிவீரப் பண்புகளையுடையவர், (பெ.) ஸ்பார்டாவைச் சார்ந்த, கட்டௌதமை பொறுதி, வீரப் பண்புகளையுடைய.
Spasm
n. இசிப்பு, தசைக்கடுஞ் சுரிப்பு, திடீர்வலித் துடிப்பு, முறுகுதசைவேதனை, முறுகயர்ச்சி.
Spasmodic
a. தசைச்சுரிப்புக்கோளாறுகளுக்கு ஆட்பட்ட, விட்டுவிட்டு இசிப்பிற்கு ஆட்பட்ட, வலிப்பு நோயால் ஏற்பட்ட, விட்டுவிட்டு நிகழ்கிற.
Spastic
n. வலிப்புவாதத்துக்கு ஆட்பட்டவர், மூளை இசிப்புவாத நோயாளி, (பெ.) (மரு.) விட்டுவிட்டு நிகழ்கிற, தசைக் சுரிப்புச்சார்ந்த, இசிப்பினால் ஏற்படுகிற, இசிப்பு நோய்க்கு ஆட்பட்ட, வெட்டிவெட்டி இசிக்கிற.
Spastically
adv. இசிப்பாக.
Spasticity
n. இசிப்புநோய்க்கூறு, இசிப்புநோய்க்கு ஆட்படும் இயல்பு.
Spat
-1 n. முட்டை, சிப்பிமுட்டை, கிளிஞ்சில் முட்டை, (வினை.) சிப்பி வகையில் முட்டையிடு, காளான் வகையில் கருவிழை படர்வி.
Spat
-2 v. 'ஸ்பிட்' என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
Spatchcock
n. அவசரத்திற்கொன்று சமைக்கப்பட்ட கோழி, (வினை.) (பே-வ) தந்தியில் அதிரடியாகச் சொற்களைப் புகுத்து.
Spate
n. ஆற்று வௌளம், பொங்கு வௌளம்.
Spathe
n. (தாவ.) மடல், பாளைப் புறத்தோடு,
Spathic
a. சிம்புகள் சார்ந்த, சிம்புகள் போன்ற, எளிதிற் பிளக்கிற.