English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Spellbound
a. மந்திரத்தாற் கட்டுண்ட, தன் செயலற்றநிலையில் உள்ள.
Spell-checker
சொல் திருத்தி
Speller
n. எழுத்துக்கூட்டி உச்சரிப்பவர், தொடக்கக் கல்விச் சுவடி.
Spelling
n. எழுத்துக்கூட்டுரு, சொல்லின் எழுத்தாக்கம், சொல்லுக்குரிய எழுத்துத்தொகுதி, எழுத்துக் கூட்டுதல், எழுத்துக்கூட்டி உச்சரித்தல்.
Spelling-bee
n. எழுத்துக்கூட்டுப் போட்டி.
Spelling-book
n. நெடுங்கணக்குச் சுவடி, தொடக்கக் கல்விச்சுவடி, பால பாடம்.
Spelt
-1 n. மென்மாக்கோதுமை வகை, செர்மன் கோதுமை வகை.
Spelt
-2 v. 'ஸ்பெல்' என்பதன் மிகுவழக்கான இறந்த கால-முடிவெச்ச வடிவம்.
Spelter
n. வாணிக வழக்கில் துத்தநாகம்.
Spence
n. வெண்ணெய்க் கொட்டில், உணவுப்பொருட்கிடங்கு, அடுக்களை, உணவுப்பொருட் சேம அறை.
Spencer
-1 n. குறுங் கம்பளிச்சட்டை, குறுகிய இருமார்பு வரிச்சட்டை, பெண்டிர் உள்ளுடுப்பு.
Spencer
-2 n. (கப்.) புயற்காலச் சிறுபாய்.
Spencerism
n. ஆங்கில நாட்டு மெய்விளக்க அறிவர் ஹெர்பர்ட் ஸ்பென்சர் என்பாரின் கோட்பாடு, இயலாட்சி வாதம்.
Spend
v. செலவிடு, செலவிட்டுக் கரைவி, பொருள்கள் வகையில் பயன்படுத்தித் தீர், ஈடுபடுத்திச் செலவழி, வழங்கித் தீர், கைதுறந்து விடு, வீணாக்கி விடு, வளம் குறைய விடு, ஆற்றல்வகையில் பயன்படுத்திக் கழி, ஆற்றல் கழிய விடு, உரம் அழியச் செய், முற்றிலும் சோர்வுறுத்து, வெறுமையாக்கு, தேயத்தழி, தளர்த்தி நலிவுறுத்து, கால வகையில் பயன்படுத்திக்கழி, தேய்வுறு, கழிவுறு, எரிபொருள் வகையில் எரிந்து தீர்வுறு, இறகு-தோல்-செதிள் வகையில் உதிர்த்துவிடு, முட்டையிட்டுக் கழி. (கப்.) பாய்மரம் முறியவிடு, கழிந்திழக்கப் பெறு.
Spendable
a. செலவிடத்தக்க, ஈடுபடுத்தத்தக்க, பயன்படுத்தத்தக்க, வழங்கத்தக்க, ஈடுபடுத்திக் கழியத்தக்க.
Spending
n. செலவிடுதல், (பெ.) செலவிடுகிற.
Spendthrift
n. ஊதாரி, வீண் செலவாளி.
Spenlow and Jorkins
n. தன் கடுநடவடிக்கைக்குத் தன் இட்டுக்கட்டுக் கற்பனையான பங்காளியின் கடுமைத்தனத்தைச் சாக்கிட்டுக் கூறும் திட்ட ஏற்பாடு.