English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Spoonness
n. மேலீடான உணர்ச்சிப் பகட்டு, விளையாட்டுக் காதல்.
Spoon-net
n. கரைமீன் வலை.
Spoony
n. (இழி.) அரைகுறைப்பேதை, சிறுபிள்ளைத் தனமான காதலன், (பெ.) உரமற்ற, மேலீடான உணர்ச்சி உடைய, இன்கவர்ச்சியான, காதற்பாங்குடைய, மெல்லினிமையான.
Spoor
n. மோப்பத்தடம், (வினை.) மோப்பத்தடமறிந்து பின்பற்றிச்செல்.
Spoorer
n. மோப்பத்தால் தடம் பின்பற்றுபவர்.
Sporadic
a. சிதறலான, தொடர்ச்சியற்ற.
Sporangium
n. (தாவ.) சிதல்விதையுறை.
Spore
n. (தாவ.) சிதல்விதை, தாவர வகைகளில் புத்தினம் பிறப்பிக்கவல்ல இலைச்செதிள் போன்ற நுண்துகள், (உயி.) கருவியல் நுண்மம், புது உயிராக வளர்த்தக்க உயிர்மநுண்மம், விதை, கருவணு, கருமூலம், விதைமூலம்.
Sporogenesis
n. சிதலாக்கம், சிதல்விதை உருவாதல், கருவில் நுண்மம் உருவாதல்.
Sporogenous
a. சிதல்விதை உருவாக்குகறி, கருவில் நுண்மம் உருவாதல்.
Sporran
n. நுண்மயிர்ப்பை, ஸ்காத்லாந்து மேட்டு நிலவாணர் அணியும் நுண்மயிர் போர்த்த பை.
Sport
n. விளையாட்டு, வீர விளையாட்டு, போட்டிவிளையாட்டு, உடற்பயிற்சி விளையட்டு, பந்தய விளையாட்டு, வன்மை விளையாட்டு, மனைப்புற ஆர்வ ஈடுபாடு, கேளிக்கை, நேரப் போக்கு, பொழுது போக்கு, களியாட்டம், இன்பக் கேளிக்கை, இன்ப வாழ்வு, வேடிக்கை, வினோதம், புதுமைக்கவர்ச்சி, புதுமாற்ற ஆர்வம், நகையாட்டு, களிகிளர்ச்சி, கேலி, கிண்டல், குறும்பாட்டம், விளையாட்டுப்பொருள், எடுப்பார் கைப்பிள்ளை, நகையாட்டுக்குரியவர், வேடிக்கை விளையாட்டுக்குரர், இன்மகன், நன்மகன், தோழமைக்கினியவர், இன்பவாணர், சூழின்ப அலைபரப்புபவர், விளையாட்டுவீறமைவாளர், போட்டியில் நேர்மையும் பெருந்தனமையுமிக்க சால்புடையவர், (உயி.) மரபுப் பிறழ்வுரு, வழக்கமான மரபியலினின்று மாறபட்டுத் தோன்றும் உயிர் அல்லது தாவரம், (வினை.) விளையாடு, துள்ளிக்குதி, குதியாட்டமாடு, துள்ளிமகிழ், கிளர்ச்சியுடன் பொழுதுபோக்க, விளையட்டில் ஈடுபடு, கள ஆட்டங்கள் பயில், விளையாட்டாகச் செயலாற்று, எளிமையாகக் கருதிப் புறக்கணித்து நட.
Sportful
a. களிகிளர்ச்சியுடைய, மகிழ்வான.
Sporting
a. துள்ளி விளையாடுகிற, விளையாட்டில் ஈடுபட்டுள்ள, விளையாட்டுத்துறையில் அக்கறையுடைய, விளையாட்டுப் போட்டிக்குய சால்புடைய, பெருந்தன்மையான, எதிரிக்கு நேர்மை காட்டுகிற.
Sportingly
adv. விளையாட்டாக, பொழுதுபோக்காக, கேலியாக, பெருமனத்துடன்.
Sportive
a. விளையாட்டுத்தனமான, களிகிளர்ச்சியுடைய, காதலுடாட்டமுடைய, வேண்டுமென்றே செய்கிற.
Sportively
adv. விளையாட்டாக.
Sportiveness
n. விளையாட்டுப் பண்பு, களிகிளர்ச்சி, காதலுடாட்டம்.
Sports
விளையாட்டுப் பொருளகம்
Sports
-2 a. போட்டி விளையாட்டுகளுக்கு ஏற்ற.