English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Squirearchical
a. நிலக்கிழார் ஆட்சிக்குரிய.
Squirearchy
n. நிலக்கிழார் ஆட்சி, 1க்ஷ்32ஆம் ஆண்டு சீர்திருத்த மசோதாவிற்கு முன்னிருந்த நிலக்கிழார் ஆட்சிச் செல்வாக்கு, நிலக்கிழார் வகுப்பு.
Squireen
n. சிறுநிலக்கிழார், அயர்லாந்தின் சிறுநிலக்கிழமையாளர்.
Squirm
n. புரள்வு, நௌதவு, (கப்.) வடக்கயிற்றின் முறுக்கு, (வினை.) புரண்டுபுரண்டு நௌத, மலைப்புக்கொள், மனம் உலைவுறு.
Squirrel-fish
n. கூர்முட்கள் போர்த்த மீன்வகை.
Squirrel-hawk
n. அணில்களைத் தின்னும் பருந்துவகை.
Squirrel-monkey
n. அணில்வாற் குரங்கு.
Squirrel-tail
n. வாற்கோதுமையினப் புல்வகை.
Squirt
n. பீற்றுக்குழல், விளையாட்டுப் பீற்றுகுழல், பீற்று நீர்த்தாரை, பீற்றுதாரை, (பே-வ) அற்பத் தற்பொருமைக்காரர், (வினை.) பீற்றுகுழலாற் பீற்று, தூளியற்பொருளைத் தாரையாக வௌதயேற்று, நீர்மவகையில் பீறிச்செல், தாரையாகச் செலுத்தப்படு.
Squirt-gun
n. விளையாட்டுப் பீற்றுகுழல்.
Squish
n. தாரை நீரொலி, (வினை.) பிலிற்றொலி செய்.
Srannel
a. ஒலிவகையில் கம்மிய, தாழ்ந்த, வலுவற்ற.
Sssile
a. (தாவ., வில.) மலர்-இலை முதலியவற்றின் வகையில் காம்பற்ற, பூங்கொத்து வகையில் தண்டற்ற, கண் வகையில் இமையடியில் பதிக்கப்பெறாத, நேரடியாக ஒட்டிய, அடியற்ற.
St.
n. 'செயிண்ட்' என்பதன் சுருக்க வடிவம்.
Stab
n. குத்து, கத்திக்குத்து, உடைவாள் தாக்கு, குத்துக்காம், வசைத்தாக்குதல், மனம் புண்படுநிலை, (வினை.) குத்துக்கத்தியால் தாக்கு, உடைவாளால் வெட்டு, குத்தக் குறிவை, புண்படுத்து, மனத்தை ஊறுபடுத்து, உணர்ச்சிகளுக்கு ஊறுபாடு உண்டாக்கு, பெயரைக் கெடு, புகழைக் கறைப்படுத்த முயற்சி செய், சுவரில் சாந்து பூசுவதற்கு முன்னால் கடப்பாரை போன்ற கருவியால் குத்திச் சொரசொரப்பாக்கு.
Stabat Mater
n. அன்னை மரியாள் அருந்துயர்ப்பாடல்.
Stability
n. உறுதி, திடநிலை, உலைவின்மை, உரம், சமநிலை மீட்சியாற்றல், துறவியர் துறவுமட வாழ்க்கைப் பணியுறுதி.
Stabilization
n. உறுதிநிலைப்பாடு, உலைவின்மை, தங்கமூலம் நாணய நிலைபேறாக்கல்.
Stabilize
v. நிலைப்படுத்து, நிலவரமாக்கு, திடப்படுத்து.