English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Statuesqueness
n. சிற்பச் சிறப்புடைமை, சிலை போன்ற பண்பு.
Statuette
n. சிறுபடிமம், சிற்றுருப் படிமம், சிறுதிறச் சிலை.
Stature
n. உயர்த்தி, ஆள்வகையில் உடலுயர்வளவு.
Status
n. சமுதாயப் படிநிலை, உறழ்நிலை, தகுநிலை.
Status quo
n. முன்பிருந்த நிலை.
Statutable
adv. நிலவரச் சட்டப்படி, மன்ற ஆணைச் சட்டப்படி.
Statutable
a. நிலவரச்சட்ட இசைவுடைய, மன்ற ஆணைச்சட்டத்திற்குகந்த, நிலவரச் சட்டப்படியான, மன்ற ஆணைச்சட்ட விதிக்கியைந்த.
Statute
n. மன்ற நிறைவேற்றுச்சட்டம், செயற்படும் எழுத்து வடிவச் சட்டம், நிரந்தரவிதி, கூட்டுரிமைக் கழகச் சட்டம், விவிலிய வழக்கில் தெய்விகச் சட்டம்.
Statute-book
n. நிறைவேற்றுச் சட்டத்தொகுப்பு.
Statute-roll
n. சட்டத்தொகுப்பு.
Statutory
a. சட்டமாக இயற்றப்பெற்ற, சட்டப்படி தேவைப்படுகிற, சட்டத்தால் கட்டுப்பாடாகச் சுமத்தப் பெறுகிற.
Staunch
-1 n. நம்பிக்கையுறுதியான, முழுதும் நம்பத்தக்க, விடா நனிறியுள்ள, முற்றிலும் பற்றுறுதியுள்ள, கப்பல் வகையில் நீர்புகமுடியாத, காற்றுப்புகமுடியாத.
Staunchly
adv. நம்பிக்கையுறுதியுடன், நன்றி மீறாமல், நீர்புகாததாய், காற்றுப் புகாததாய்.
Staunchness
n. விடாப்பற்றுறுதி, வழுவா நம்பிக்கையுறுதி, நன்றி பிறழாமை, நீர்புகா நீர்மை, காற்றுப்புகாத்தன்மை.
Stauroscope
n. முனை ஔததேர் கருவி, மணி உருப்படிகமீது கோடி முனைப்பொளியால் ஏற்படும் விளைவுகளை ஆயுங்கருவி.
Stave
n. மிடாவரிப்பட்டிகை, கோல், கம்பி, சலாகை, நீளுருளை, கிணற்றுத் தோவளப் படியடுக்கு வளையம், நீளுருளைப் படியடுக்கு வளையம், பழு, ஏணிப்படி, பா, செய்யுட்பத்தி, (இசை.) இசைமான வரிவடிவுப்பதிவில் விசைவரிச்சட்டம், (வினை.) உடைத்துவிடு, தகர்த்துவிடு, வரிப்பட்டிகையை முறி, வரிப்பட்டிகைகளை நொறுக்கு, பெட்டியை உருத்தெரியாமல் சிதை, தொப்பியை உருத் தெரியாது கசக்கு, நொறுங்கு, துண்டு துண்டாகு, உடைத்துத் துளையிடு, மிடா-படகு ஆகியவற்றில் புழை செய், கோலால் துரத்து, தடுத்து நிறுத்து, தடுத்தகற்று, தட்டித்தடு, தடுத்துக்கடத்திவிடு, தாமதப்படுத்து, வரிப்பட்டிகை இணை, வரிப்பட்டிகை இணைத்துச்செப்பஞ் செய், பழுதுபார்த்துச் சரிசெய், அழுத்தத்தால் உலோகத்தைக் கட்டுறுதிப்படுத்து.
Staved
v. 'ஸ்டேவ்' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவங்களில் ஒன்று.
Stave-rhyme
n. மோனை, பழங்கால டியூட்டானியர் கவிதையில் முதலெழுத்தியைபு.
Staves, n. pl. staff(3),
'ஸ்டேவ்' என்பவற்றின் பன்மை.