English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Stearine
-2 a. கொழுமத்தால் ஆன.
Stearinery
n. கொழும ஆக்கத்தொழில்.
Steatite
n. சர்க்காரக் கல், அழுக்குப்போக்க உதவும் நுரைக்கல் வகை.
Steatitic
a. சவர்க்காரக் கல் சார்ந்த.
Steatocele
n. விதைப்பை வீக்கம், அண்ட வாயு.
Steatoma
n. பையகப்பட்ட விதைவீக்கம்.
Steatopygia
n. பிட்டக் கொழுப்புப் புடைப்பு.
Steatopygous
a. பிட்டக் கொழுப்புப் புடைப்புடைய.
Steed
n. புரவி, போர்க்குதிரை.
Steedless
a. இவுளியிழந்த.
Steel
n. எஃகு, பலபடியாகக் கடுப்பூட்டத்தக்க தேனிரும்புக்கரியக் கலவை, உருக்கு, சிறிது கரியங்கலந்த இரும்பு, ஒழுக்கறை, திண்ணிய இரும்பு வகை, எஃகு வெட்டுக்கருவி, ஒழுக்கறைக்கரவி, உருக்கினாலான உறுப்புடைய கருவி, சாணை, கத்தி தீட்டும் பொறி, தீட்டு கருவி, பனிச்சறுக்கல் மிதியடி, இறுக்க மார்க்கச்சின் இரும்புறுப்பு, தீக்கடை இரும்பு, கல்லில் தட்டி நெருப்பெழுப்பும் இரும்புக்கோல், எஃகுச் செதுக்குரப்பானம், கடுந்திட்பம், நீடுழைப்புத்திறம், நம்பக உறுதிப்பாடு, இரும்படங்கிய மருந்துவகை, (செய்.) போர்வாள், (பெ.) எஃகினாலான, எஃகு போன்ற, திண்ணுறுதி வாய்ந்த, (வினை.) எஃகுக் கடுமையூட்டு, கடுந்திட்பமூட்டு, உறுதியாக்கு, இதயத்தை வன்கண்மைப்படத்து, நரம்புகளைக் கட்டுறுதிப்படுத்து, தளராப்பண்பூட்டு, இரக்கமிலாப்பண்பேற்று, விடா உறுதியளி.
Steel engineering works
எஃகிரும்புப் பொறியியற் பணிகள்
Steel furnitures
எஃகிரும்பு அறைகலன்கள்
Steel-blue
n. எஃகு நிழலொளி போன்ற நீலவண்ணம், (பெ.) எஃகு நீலமான, இளநீலமான.
Steel-clad
a. எஃகுறை அணிந்த, எஃகுக்கவசம் அணிந்த.
Steeled
a. எஃகினாலான, எஃகு வேய்ந்த, எஃகு முனையுடைய, உறுதிவாய்ந்த, நரம்பு வகையில் கட்டுறுதிவாய்ந்த.
Steel-gray, steel-grey
n. சாம்பல் நீலநிறம், (பெ.) சாம்பல் நீல நிறமுடைய.
Steel-headed
a. இரும்புத் தலையுடைய, இரும்புத்தலைப்புடைய.
Steelify
v. எஃகாக்கு, எஃகாக மாற்றிவிடு.