English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Steeliness
n. எஃகுத்திட்பம், வளைக்க முடியாத கடுமையுடைமை, எஃகுறுதி, நெகிழ்வற்ற உறுதிப்பாடு.
Steeling
n. எஃகு வேய்தல், எஃகுப்பண்பூட்டுதல்.
Steel-plate
n. எஃகுத் தகடு, எஃகுப்பாளத் தகடு.
Steel-plated
a. எஃகுத்தகடு வேய்ந்த.
Steel-trap
n. வில்விசையமைந்த எஃகுப்பொறி.
Steelware
n. எஃகுப்பொருட்கள்.
Steelwork
n. எஃகு வேலைப்பாடு.
Steel-worker
n. எஃகு வேலையாள், எஃகுத் தொழிற்சாலைஆள்.
Steel-works
n. pl. எஃகுத் தொழிற்சாலை.
Steely
a. எஃகினாலான, எஃகு போலக் கடினாமான.
Steelyard
n. தராசுப் பொறிவகை.
Steeming
n. தடுப்பு, அடைப்பு, திணிப்பு.
Steenbok
n. தென் ஆப்பிரிக்க ஆட்டியல் மான்வகை.
Steening
n. கிணற்றின் உட்கட்டுக் கல்வரிசை.
Steep
-1 n. செங்குத்துச் சரிவு, கொடுங்குத்துப் பாறை, (பெ.) செங்குத்தான, செங்குத்தான பக்குமுடைய, செங்குத்தெழுச்சியுடைய, படுவீழ்வான, செங்குத்துவீழ்வான, தலைகுப்புறவான, மிகக்கடினமான, கதை முதலியவை வகையில் மிகைப்படுத்தப்பட்ட, நம்ப முடியாத, (பே-வ) அடாவிலையான, அடிப்பறி
Steep
-2 n. தோய்வூறல் முறை, தோய்வூறல் நீர்மம், தோய்வூறலுக்குரிய நீர்மம், புரையூட்டவதற்குரிய பொருள், (வினை.) தோய்ந்தூறவை, தோய்வுறுத்து, நீர்மத்தில் முழுக்காட்டு, முற்றிலும் நனைவி, தோய், ஊறு, முட்டநனைவுறு, செறிவுறத் தோய்ந்தூறு, செறிந்து பரவும, ஆழ்ந்த ஈடுபாடுகொள்வ
Steepen
v. செங்குத்தாக்கு, மேன்மெலும் செங்குத்தாக்கு, வரவரச் செங்குத்தாகு.
Steeper
n. தோய்த்தூற வைப்பவர், தோய்வூறற் கலம்.
Steeple
n. கோரி, தூபி, ஊசிக்கோபுரம், கோபுரக்கூம்பு.
Steeplechase
n. இடர்பல கடக்கும் குதிரை ஓட்டப்பந்தயம்.