English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sternum
n. மார்பெலும்பு, விலா எலும்புகளை இணைக்கும் மார்பு நடுவரை எலும்பு.
Sternutative
n. தும்மவைக்கும் பொருள், (பெ.) தும்மலைத் தூண்டுகிற.
Sternutatory
n. தும்மல் தூண்டும் பொருள், (பெ.) தும்மலைத் தூண்டுகிற.
Stertorous
a. குறட்டை விடுகிற.
Stet
v. முன்போல் நிற்க, மூலப்படி விடுக, அச்சகத் திருத்தப்படிக் கட்டளைக் குறி வகையில் அடித்ததை அடியாநிலையில் விடுக்க, மூலப்படி விடுப்புக் கட்டளைக்குறி இடு.
Stethoscope
n. இதயத் துடிப்பு மானி, (வினை.) கருவிகொண்டு இதயத்துடிப்பு அறி.
Stethoscopic
a. இதயத் துடிப்பாய்வு சார்ந்த.
Stethoscopist
n. இதயத் துடிப்பு ஆய்பவர்.
Stethoscopy
n. இதயத் துடிப்பு ஆயுங்கல.
Stevedore
n. கப்பற் சுமையாள்.
Stew
-1 n. புழுக்கல் உண்டி, சிறிது நீருடன் நீடித்து வேகவைத்து வதக்கிய உண்டி வகை, குழப்பநிலை, கடுஞ்சினக்குமுறல்நிலை, திகைப்புநிலை, (வினை.) புழுக்கல் உண்டிசமை, புழுக்கு, வேகவைத்து வதக்க புழுக்கமுறு, மிகு வெப்பமும் மிகை ஈரமும் ஒருங்கே கொண்டு வாதைப்படு.
Stew
-2 n. மீன்குட்டை, செயற்கைச் சிப்பிப் படுக்கை.
Steward
n. மேலாளர், கண்காணி, செயன்முகவர், செயலாட்சித் துணைவர், உசாமுறையர், கருவூலக் காவலர், ஒழுங்கு காப்பாளர், சொத்து மேற்பார்வையாளர், பெருமனை உள்படு கருமத்தலைவர், பண்ணைமேலாளர், நிறுவனமேலாளர், கல்லுரித் தேவைப் பொறுப்பாளர், சங்க உடைமைக் காப்பாளர், சங்கக் கருவூலக் காப்பாளர், தொழிற் சங்கச் சரக்குக் காப்பாளர், தொழிற் சங்கக் கருவூலக் காப்பாளர், உணவுப்பொருள் துறை மேலாளர், கப்பற் பிராயாணிகளின் தேவை கவனிப்பவர், போட்டிப் பந்தயக்கள ஒழுங்கு காப்பாளர், நடனக்குழு இயக்கு துணைவர், திருமண அரங்கச் செயலாட்சியாளர், விருந்துக்கூட்டச் செயல் முகவர், கண்காட்சிக் கண்காணியர், தொழில் முகவர், கட்டிய முதல்வர், திருகூட்டக் கருவூலக் காப்பாளர், உயர் நீதிமன்றப் பொதுப்பணியாளர், பொருளாளர்.
Stewardess
n. பெண் மேலாளர், பெண் செயல்முகவர்.
Stewardship. n,
சொத்து மேற்பார்வைப் பொறுப்பு, செயன்முகமை, கண்காணியர் பணி, பெருமனை உள்படு கருமத்தலைமை, ஒழுங்குகாவலர் பொறுப்பு.
Stew-pan
n. புழுக்கு கலம், வதக்கு சட்டி.
Stews
n. pl. பரத்தையர் சேர், விலைமகளிர் விடுதி.
Sthenic
a. இதயக் குருதிக் குழாய்த் துடிப்பு மிகுந்த.
Stichomyth, stichomythia
n. உறழ் கலியடி வகை.