English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Stripes
n. pl. கசையடி, சாட்டையடிகள், காசையடித் தழும்புகள், (பே-வ) புலி, படைத்துறை மதிப்பு வாரிழைக்கச்சை.
Strip-leaf
n. நரம்பு நீக்கிய புகையிலை.
Stripling
n. கான்முளை, சிறுவன், சிறுபையன், முழுவளர்ச்சியுறாச் சிறுவன்.
Stripped
a. ஆடையுரியப்பட்ட, கொள்பொருள் அகற்றப்பட்ட, உடைமை பறிக்கப்பட்ட.
Stripper
n. உரிபவர், நரம்பு கிழிப்பவர்.
Stripping
n. உரிவு, பறிப்பு.
Strips
n. (சட்.) குலமுதல்வர், முன்னோர், (வில.) குடிவழி.
Strip-tease
n. பொழுதுபோக்குத் துகிலுரி காட்சி.
Stripy
a. கோடு போன்ற, கம்பிக்கரை போன்ற.
Strive
v. முயலு, கடுமுயற்சி செய், உழைத்துப் பாடுபடு, வருகிற முயலு, முழு வலிமையும் ஈடுபடுத்தி முயற்சிசெய், மனமார முயற்சி செய், போராடு, போட்டியிடு, நாடி முயலு, நாட்டங்கொண்டு செயலாற்று.
Striven
v. ஸ்டிரைவ் என்பதன் முடிவெச்சம்.
Strobile
n. தேவதாரு மரவகையின் குவிகாய்.
Strode
v. ஸ்டிரைடு என்பதன் இறந்தகாலம்.
Stroke
-1 n. அறை, அடி, வீச்சு, தாக்கு, அடி அதிர்ச்சி, தாக்கதிர்வு, வீச்சுக்கோடு, கீறல் வரை, கையெழுத்தின் ஒரு கீறல், ஓவியர் வரைக்கீற்று, தூரிகையின் ஒரு கீற்று வரை, மணி அடிப்பொலி, மணி நாவின் ஒரு தாக்கொலி, துடுப்பின் ஓர் இழுப்பு, ஒரு முறை தண்டு வலிப்பு, பின்தண்டு உ
Stroke
-2 n. நீவல், கோதுதல், தட்டல், தட்டு, தடவல், வருடல், (வினை.) தட்டிக்கொடு, தடவு, நீவு, கோது, வருடு.
Stroking
n. தைவரல், (பெ.) தடவுகிற, தட்டிக்கொடுக்கிற, அன்பளாவலுடைய.
Strokingly
adv. தட்டிக் கொடுக்கும் பண்புடன், தைவரும் பாணியில்.
Stroll
n. சிற்றுலா, ஓய்வுநேரச் சிறு சுற்றுலா, திரிதரல், அருங்காடசிக்குழுவினரின் சுற்றரவு, (வினை.) சுற்றித்திரி, நாடோ டியாகத் திரி, ஓய்வுநேர உலா மேற்கொள், உலாவரல் அருங்காட்சிக் குழுவினராகச் சுற்று.
Strolling
n. உலாவரவு, சுற்றித்திரிவு, (பெ.) உலாவரவுடைய, சுற்றித்திரிகிற.
Stroma
n. (உயி.) உயிர்ம உட்சட்டம், உயிர்ம உட்பிழம்புச் சட்டக்கூறு சார்ந்த.