English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Stubbiness
n. மொட்டை மொழுக்கையாயிருத்தல், அடிக்கட்டை நிறைந்திருத்தல்.
Stubbing
n. கட்டையெடுத்தல், கட்டைவிடல், அடிக்கட்டை செதுக்கீடு.
Stubble
n. அரிதாள் கட்டை, அரிதாள் கட்டைப்பரப்பு, அறுவடையான வயல், அரிதாள், வைக்கோல், கத்தரித்த முடி, முடி அடிமயிர்க்கற்றை, தாடி அடிக்கற்றை,குறுகக் கத்தரித்த தாடி, மழிப்பின் அடிமயிர்க்கற்றை, கட்டைவிட்ட தாடியின் முரட்டுமழிப்பு, புதர்க்கற்றை, குறுமயிர்க்கற்றை.
Stubbled
a. அரிதாள் கட்டை போன்ற, அரிதாள் கட்டை போர்த்துள்ள.
Stubble-fed
a. அரிதாள் கட்டையிடை வளரும் குறும்புல் தின்று வளர்கிற.
Stubble-field
n. அறுவடையான வயல்.
Stubble-rake
n. அரிதாள் வாரி.
Stubbly
a. அரிதாள் கட்டை, நிறைந்த அரிதாள் கட்டை போர்த்துள்ள.
Stubborn
a. பிடிவாதமான, இசையாத, கீழ்ப்படியாத, முரடான, நெகிழ்வற்ற, எளிதில் உருகாத, எளிதில் இணையாத, வசப்படுத்த முடியாத, அடங்காத.
Stubby
a. அடிக்கட்டைகள் நிறைந்த, அடிக்கட்டைகளால் மூடிய, மொட்டை மொழுக்கையான.
Stub-mortise
n. அரைகுறைப் பொருந்துகுழி அமைவு.
Stubs
n. pl. ஆணி இலாடம் முதலிய பழைய இரும்புப் பொருட்குவை.
Stub-tenon
n. அரைகுறைப் பொருந்து முனை அமைவு.
Stucco
n. குழைகாரை, சுவர்ப்பூச்சுச் சிற்ப ஒப்பனைக்குரிய அரைசாந்து, (வினை.) குழைகாரை பூசு.
Stuck
v. 'ஸ்டிக்' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
Stuck-up
a. (இழி.) மாட்டிக்கொண்டு தவிக்கிற.
Stud
-1 n. குமிழ், குமிழ் முகப்பு, ஒப்பனைக் குமிழ்ப்புடைப்பு, ஒப்பனைக் குமிழ்முனைப்புப் பரப்பு, பெருந்தலை ஆணி, இருதலைக் குமிழ்மாட்டி, கழுத்துப்பட்டை முகப்பின் ஈரிணை தலைக் குமிழ் மாட்டி, வரிச்சலறைப்படும் குத்துக்கழி, தாற்றுமுள், குறுமுளை, குறுங்கிளை, கிளை அடி
Stud
-2 n. பொலிகுதிரைப் பண்ணை, பண்ணைப் பொலி குதிரைத் தொகுதி, பொலிகுதிரைத் தொகுதி, பந்தயக் குதிரைத்தொகுதி, வேட்டைக் குதிரைக் குழுமம், பயிற்சிக் குதிரைக்கும்பு, வண்டிக்குதிரைக் கும்பு, உடையவர் ஒருவர்க்குரிய குதிரைத்தொகுதி, உடையவர் ஒருவர்க்குரிய உந்து கலத்தொகுதி,
Stud-bolt
n. மரை திருகாணி.
Stud-book
n. குதிரை மரபுவழி ஏடு.