English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Schooltide
n. பள்ளி நாட்கள், பள்ளிப்பருவம்.
School-time
n. பள்ளித் தொடக்க நேரம், பள்ளி திறந்திருக்கும் நேரம், பள்ளிப்பருவம்.
Schooner
n. பல பாய்களுடைய மரக்கலம், உயரமான இன்தேறல் கண்ணாடிக்குப்பி, சாராய அளவைக் கலம்.
Schorl
n. கருமணி வகை, மணிக்கல்லாகப் பயன்படும் மின்னாற்றலள்ள கருநிறக் கனிப்பொருள்.
Schottische
n. பொஹீமிய மென்னடன இசை.
Sciagram
n. ஊடுகதிர் நிழற்படம்.
Sciagraphy
n. நிழற்கோட்டக்கலை, ஔதநிழற்சாயலாக வரையுங்கலை, ஊடுகதிர் நிழற்படக்கலை, (க-க) உட்புறம் தௌதவாகக்காட்டும் நேர்க்குத்து வெட்டு வரைபடம் வரைதல், (வான்.) நிழல்கொண்டு நேரமறிதல்.
Sciamachy
n. நிழலொடு சண்டை, கற்பனைச் சண்டை.
Sciatic
a. இடுப்புச் சார்ந்த, இடுப்பு நரம்புக்குரிய, இடுப்பு நரம்புனைப் பாதிக்கிற, இடுப்புச் சந்து வாதத்தால் அவதிப்படுகிற, இடுப்புக் கீல்வாயு ஏற்படத்தக்க.
Sciatica
n. இடுப்புச் சந்துவாதம்.
Science
n. அறிவியல், விஞ்ஞானம், நுணங்கியல், விஞ்ஞான ஆராய்ச்சி முறைமைக் கூறுகளின் தொகுதி, இயல்நுல், இயற்கைப் பொருள்களை ஆராயும் நுற்றுறைகளின் தொகுதி, அறிவு.
Scienter
adv. (சட்.) மனமாரத் தெரிந்தே, வேண்டுமென்றே.
Sciential
a. நுணங்கறிவு சார்ந்த, அறிவியல் பற்றிய.
Scientific
a. ஆய்வறிவு சார்ந்த, முறைப்படி அமைந்த, இயல்நுலாய்வுகளில் ஈடுபட்டுள்ள, இயல்நுலாய்வறிவின் துணையாதரவுடைய, இயல்நுல் வாய்மைசான்ற, இயல்நுலிற்குரிய திட்பநட்பத்திறம் வாய்ந்த.
Scientist
n. விஞ்ஞானி நுணங்கறிவினர்.
Scilicet
adv. அஃதாவது, அஃது என்னவென்றால்.
Scillonian
n. சிலித் தீவுகளுக்கு உரியவர், சிலித்தீவு வாணர், (பெ.) சிலித் தீவுகளுக்குரிய.
Scimitar
n. முனைப்பகுதி அகன்ற கொடுவாள்.
Scintilla
n. தளதளப்பு, தீப்பொறி.
Scintillant
a. தளதளப்பான, பொறி காலுகிற.