');
if (iUwidth > 568) {
document.write('');
}else if(iUwidth <=568 && iUwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Scintillate
v. பொறி காலு, சுடரிடு, மின்னி மினங்கு, விட்டுவிட்டு ஔதவீசு.
Scintillation
n. பொறி சிதறல், சுடரீடல்.
Sciolism
n. வௌளறிவு, புல்லறிவு.
Sciolist
n. வௌளறிவினர், புல்லறிவானர்.
Sciolistic
a. புல்லறிவாண்மையுடைய.
Sciolto
adv. (இசை.) கட்டுப்பாடின்றி, சுவைக்கேற்ப.
Scion
n. தளிர்முளை, கான்முளை, வழித்தோன்றல்.
Sciot, Sciote
'சீயோ' வில் வாழ்பவர், (பெ.) 'சீயோ' வுக்குரிய, 'சீயோ'வில் வாழ்கிற.
Scirefacias
n. தீர்ப்பு வற்புறுத்தும் எழுத்தாணை.
Scirrhus
n. காழ்க்கழலை, மகோதரம்.
Scissel
n. உலோக வெட்டுக்கழிவு, கம்பட்டச் சேதாரம்.
Scissile
a. வெட்டுதற்குரிய.
Scission
n. வெட்டுதல், பிளப்பு, பிரிவு.
Scissor-bill
n. கடற்பறவை வகை.
Scissor-bird
n. கத்தரிக்கோல் போன்ற வாலிறகுடைய பறவை வகை.
Scissor-blade
n. கத்தரிக்கோலின் அலகு.
Scissorer
n. கத்தரிப்புத் தொகுப்பாளர்.
Scissors
n. pl. கத்தரிக்கோல்.
Scissor-tooth
n. வெட்டுப்பல்.