English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sciurine
a. அணிலினஞ் சார்ந்த, அணில் போன்ற.
Sclera
n. வௌவிழிக்கோளத்தின் புறத்தோல்.
Sclerenchyma
n. பவளக்காழ், தாவர அகக்காழ்மம், கொட்டைக் காழ்மம், விதைத்தோட்டுக் காழ்மம்.
Scleriasis
n. (மரு.) இழைமக் காழ்ப்புக் கோளாறு, காழ்ப்புக்கோளாறு, கடுங்கழலை நோய்.
Sclerodermatous, sclerodermous
a. உயிரின வகையில் கடு மேல்தோடுடைய.
Sclerogen
n. தாவர உள்வரிக் காழ்மம், தாவர அணுமங்களின் உட்பரப்பின் மீது படிவுறும் கெட்டிப் பொருண்மம்.
Scleroid
a. (தாவ., வில.) காழ்த்துவிட்ட இழைம அமைப்புடைய.
Scleromeninx
n. மூளையுறை, மூளைதண்டவடம் ஆகியவற்றை மூடியுள்ள சவ்வுறை.
Sclerosis
n. (தாவ.) அணும உள்ளரிக் காழ்ப்பு.
Scleroskeleton
n. தசையெற்பாக்கம், வான்கோழி முதலியவற்றிற் காணப்படும் தசைநார்களின் எலும்புபோன்ற காழ்ப்புடைமை.
Sclerosteous
a. தசையெற்பாக்கம் பெற்ற, தசைநார்க்காழ்ப்புற்று எலும்புபோலாகப்பெற்ற.
Sclerotic
n. கண்ணின் வெண்சவ்வு, வௌவிழிக் கோளத்தின் மேல்தோல், (பெ.) இழைமக் காழ்ப்புக் கோளாறு சார்ந்த, இழைமக் காழ்ப்புக் கோளாறினை உடைய, கண்ணின் வெண்சவ்வுக்குரிய.
Sclerous
a. (நோய்., உயி., தாவ.) எற்பாக்கமான, காழ்த்து எலும்பாக்கப்பட்ட.
Scloroma
n. இழைமக் காழ்ப்புக்கோளாறு.
Scobs
n. மரத்தூள், அறுப்புத்தூள், சிம்பு செத்தை, களிம்பு.
Scoff
-1 n. கேலிச் சொல், ஏளன உரை, நையாண்டி ஏளனப் பொருள், (வினை.) ஏளனஞ்செய், கேலியாகப் பேசு, இழித்துரை.
Scoff
-2 n. உணவு, தீனி, (வினை.) விழுங்கு.
Scold
n. நச்சரிப்பவள், விடாக்குறை கூறுபவள், திட்டுதல், (வினை.) திட்டு, குற்றஞ் சாட்டு, சண்டைக்கிழு.
Scolder
n. திட்டுபவர், குறை கூறுபஹ்ர்.
Scolding
n. திட்டு, வசவு, (பெ.) திட்டுகிற.