English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Thick-skin
n. மட்டி, முட்டாள்.
Thick-skinned
a. தோல் திண்ணிதாகவுடைய, உவ்ர்ச்சியற்ற, சுரணையற்ற.
Thick-skulled
a. கெட்டியான மண்டையோட்டினையுடைய, முட்டாளான.
Thick-witted
a. முட்டாளான.
Thiclk-sown
a. அடர்த்தியாக விதைக்கப்பட், நெருக்கமான.
Thief
n. திருல்ன், திருடி, திருடுவது, சிட்டம், விளக்குத்திரியின் கரள்.
Thieve
v. களவு செய், திருடு.
Thievery
n. திருட்டு, களவு.
Thievish
a. திருடும் இயல்புடைய.
Thievishness
n. திருட்டுத்தனம்.
Thigmotropic
a. ஊறெதிருணர்வு சார்ந்த.
Thigmotropism
n. (உயி) ஊறுணர்ச்சிக்குரிய எதிர்த்தூண்டுதலுணர்வு.
Thihn-skinned
a. மென்தோலுடைய, கூருணர்ச்சியுடைய.
Thijmble-pie
n. விரற்பூண் குட்டு, விரற் பூணால் தலையில் குட்டுந் தண்டனை.
Thill
-1 n. வண்டிக் கைப்பிடித் தண்டு.
Thill
-2 n. செங்கற் கிளத்தளம், சுரங்க அடிநிலத் தளம்.
Thiller
n. வண்டிக்குதிரை, வண்டிக்குதிரைத் தொகுதியில் பின்கோடிக் குதிரை.
Thill-horse
n. வண்டிக்குதிரை, வண்டியின் குதிரைத் தொகுதியில் பின்கோடிக் குதிரை.
Thimble
n. விரற் சிமிழ், விரல் முனைப்பூண்.