English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Thrall
n. அடிமை, தொழும்பர், அடிமை நிலை, (பெயரடை) அடிமையற்ற, (வினை) அடிமைப்படுத்து.
Thrash
v. விளாசு, புடை, மோதி மோதி அடி, மீண்டும் மீண்டும் நையப்புடை, தோற்கடித்தடக்கு, அல்க்கியாளு, வென்று மேம்படு, கப்பலின் துடுப்பாழி வகையில் நீர்மீது மோதி வாரியிறைத்துச் செல், கப்பல் வகையில் அலைகள் மீது மோது, கப்பல் வகையில் நீர் கிழித்துச் செல், கப்பல் வகையில் காற்றெதிர்த்துச் செல், சூடடி, கதிரடி.
Thrasher
n. சுறா வகை, நரிச்சுறா, புடைக்கும் ஆள், புடைக்கும் பொறி, புடைப்பவர்.
Thrashing
n. புடைத்தல், நைய அடித்தல், (பெயரடை) நைய அடிக்கின்ற, தாக்குகின்ற, புடைக்கின்ற.
Thrasonical
a. வீம்படிக்கிற, தற்பெருமை பேசுகிற.
Thread
n. நுல், மென்கம்பியிழை, சரடு, இழைமுறுக்கு, பொன்-வௌளிச்சரிகை இழை, மரையாணியின் திருகிழை, தையல் மூட்டுவாய் விளிம்பு, கனிப்பொருள் மெல்லுசியிழை, துணியின் நெய்விழை, இணைக்கும் நுண் இழை, நாரிழை, துய்யிழை, இழைபோன்ற பொருள், ஒகிய பிழம்புரு, கம்பியாய் இழுக்கப்பட்ட சிம்பு, தொடர்பற்ற தொங்கல் இழை, முடிக்காதுவிட்ட செய்தி, (வினை) நுலை இழை, இழையை ஊடுசெலுத்து, ஊசிவகையில் நுலை நுழைவி, உருமணிகளைச் சரட்டில் இழைத்துக் கோத்திடு, இழையில் இழைவி, சங்கிலியின் கண்ணிகளைக் கோத்திணை, இணைத்திடையே நெருக்கி வழியமைத்துக்கொண்டு செல், இழை அமைத்து இணை, இழைபொருத்து.
Threadbare
a. இழையிழையான, கந்தல் கந்தலான, உடுத்துக் கிழிந்த, பழம்பஞ்சடைவான.
Threadbareness
n. தேய்ந்து நைந்த கந்தல்கூள நிலை, வழங்கிவழங்கி அலுத்துப்போன நிலை.
Threadiness
n. நுல்போன்ற தன்மை, மெல்லிழை நிலை, கந்தலான நிலை.
Thread-lace
n. பின்னல் நுலிழை.
Thread-mark
n. கண்ணிழை, பணத்தாளில் வண்ணப்பட்டிழையால் உள்ளீடாக இடும் நீர்க்கோடு.
Thread-needle
n. ஊசிநுல்தோப்பு விளையாட்டு.
Thread-paper
n. நுல்மடித் தாள், நுல்கற்றை சுற்ற உதவும் மென்தாள் வகை.
Threadworm
n. கீரைப்பூச்சி, குழந்தைகளின் மலக்குடலில் உள்ள நுலிழைபோன்ற புழு.
Thready
a. நுல்போன்ற, இழைவான, ஒடுங்கிய.
Threat
n. அச்சுறுத்துல், பயமுறுத்தல், மருட்டல், இல்ர்பின் வருநிலை, தீமை முன்னறிவிப்பு, தீமை முன்னறிகுறி, அச்ச எச்சரிப்பு, இடர்முன்னெச்சரிப்பு, (சட்) தப் வன்முறை அச்சுறுத்து செயல், உரிமை தாக்கச்சுறுத்து, பொல்லாங்கச்சுறுத்தல்.
Threaten
v. அச்சுறுத்து, வன்முறையாகப் பயமுறுத்தல் செய், ஊறு நிகழுமென எச்சரிக்கை செய், ஒறுக்கப்போவதாக அறிவி, பின்வருவதற்கு அறிகுறியாயிரு, பின்வரவுகாட்டடு, கேடுபெருகும் போக்குடையதாகத் தோன்று.
Threatening
a. அச்சுறுத்தலான.
Three
n. மூன்று, மூன்றெனும், எண், மூன்றெண்குறி, மூன்டறிலக்கக்குறி, மூன்றன்தொகுதி, மூவர், இரவு மூன்றுநுமணி, பிற்பகல் மூன்றுமணி, மூன்றுமணி, மூன்றென் சீட்டு, மூன்றெண் பகடை, மூன்றெண் கெலிப்பு, (பெயரடை) மூன்று எண்ணிக்கையுடைய.
Three-deck
a..ச்ஞ்;ஞ்ஹ்; ற்ண்ச்ஹல்ஹ்; ஜக்;ர த்ள்';ச்ண்ள்ஹளண்ப்ஹ.