English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Three-decker
n. முத்தளக் கப்பல், துப்பாக்கித் தளவரிசைகள் மூன்றினையுடைய போர்க்கப்பல், முத்தொகுதிப் புதின ஏடு.
Three-dimensional
a. முத்திற அளயடைய, நீள அகலஉயரமுடைய, உல்ச் சார்பான மூவளவுடைய, மூவளவைக் காட்சித்திறமுடைய.
Threefold
a. மும்மடங்கான, மும்மடியான, (வினையடை) மும் மடங்காக, மும்மடியாக, மூவடுக்காக.
Three-foot
a. மூவடு அளவுடைய.
Three-handed
a. மூவராலாடப்படுகிற.
Three-lane
n. மூவழிப் பாதை, (பெயரடை) முக்கவர் சந்தான.
Three-legged
a. மூன்ற கால்களையுடைய, மூன்று கால்களே பயன்படுகிற.
Three-master
n. முப்பாய்மரக் கப்பல்.
Three-monthly
n. காலண்டிதழ்.
Threeness
n. மும்மை, முன்றாயுள்ள நிலை.
Three-pair
n. முன்றாவது மாடிக்குரிய அறை, (பெயரடை) மூன்றாவது மாடியிலுள்ள.
Three-part
a. முக்கூறுடைய, (இசை.) மூவருக்கான.
Three-parted
a. முக்கூறுடைய.
Three-per-cents
n. அரசாங்க முச்சதமானக் கடன்பத்திரம், நுற்றுக்கு மூன்று விழுக்காடு வட்டியுடைய அரசினர் கல்ன் தாள்கள்.
Three-pile
n. வேறுவேறு போக்குடைய மூவடை ஒட்டுப் பலகை, (பெயரடை) மூவிழைப் பூத்தொங்கலையுடைய, மூவிடைய, மூவடையடுக்கிய.
Three-piled
a. மூவிழைப் பூத்தொங்கலையுடைய, மூவடுக்கிய, மூவடுக்குயரமான.
Three-ply
n. மூவிழை அல்லது மும்மடிப்புடையது, மூவிழை ஒட்டுப்பலகை.
Three-point
a. முக்கூட்டிறக்கமுடைய, விமான வகையில் இரு சக்கரங்கள் வால்புற உருளை ஆகிய முப்பகுதி மீதும் ஒருங்கே ஒரே நேரத்தில் வந்திறங்குகிற.
Three-pricker
n. முக்கூட்டிறக்கம், விமான வகையில் இரு சக்கரங்களும் வால்புற உருளையும் ஒரே சமயத்தில் நிலம்பட இறங்குதல், மிகச் சரியான செய்தி, முதால்தரச் செய்தி.
Three-quarter
n. புடை அரைப்புற ஆட்டக்காரர், முக்கால், (பெயரடை) முக்காற் கூறான, முக்காற்பங்கு எண்ணிக்கையுடைய, வழக்க அளவில் முக்காற் கூறான,. பட வகையில் இடுப்பளவு காட்டுகிற, முக்காற்பங்கு முகங் காட்டுகிற, (வினையடை) முக்காற்பங்காக, முக்காலளவு எண்ணிக்கையுடன்.