English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Thou
pron (பழ. செய்.) நீ.
Though, conj.
என்றிருப்பினும், என்றிருந்தாருலும், என்ற போதிலும், அது அவ்வாறாயினும்.
Thoughingness
n. உருக்கமுடைமை, கனிவூட்டுந் தன்மை.
Thought
-1 n. எண்ணம், கருத்து, சிந்தனை, ஆராய்வு, அமைவாய்வு, ஆலோசனை, கோட்பாடு, எண்ணத்தொடர், சிந்தனைக்கோவை, தனியொருவர் கருத்து, அபிப்ராயம் சிந்தனைப்பொருள்.
Thought
-2 v. 'திங்க்' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
Thoughtful
a. சிந்தனையார்ந்த, சிந்திக்கிற, கருத்துரை தனித்தன்மைவாய்ந்த, சிந்தனைத்தடம் உடைய, நடத்தை வகையில் பிறர்நிலை எண்ணிப்பார்க்கிற, ஆள் வகையில் பிறர் நஷ்ங் கவனிக்கிற, அன்பாதரவுடைய, விட்டுக்கொடுக்கும் பண்புடைய, முன்கருதலுடன் பார்க்கிற, மதியுள்ள, அவசரமற்ற, ஆத்திரமற்ற.
Thoughtfully
adv. முன்னாலோசனையுல்ன்.
Thoughtfulness
n. முன்னாலோசனையுடைமை, ஒத்துணர்வுடைமை, ஆழ்சிந்தனை நிலை.
Thoughtless
a. சிந்தனையற்ற, முன்னாயவற்ற, ஆராயாது துணியப்பெற்ற, ஆராயாது துணிகிற, பிறர் உணர்வைப் பற்றிக் கவலையற்ற, அத்தறியும் உணர்வற்ற.
Thoughtlessly
adv. சிந்தனையற்ற, முன்னாய்வின்றி, பிறர் எண்ணம் மதிக்காமல்.
Thoughtlessness
n. சிந்தனையின்மை, முன்னாய்வின்மை, முன்கருதலின்மை, பிறர் உணர்ச்சி பாராமை.
Thought-reader
n. தொலைவிலுணர்பவர், பிறர் எண்ணங்கண்டுணர்பவர்.
Thought-reading
n. தொலைவிலுணர்தல், பிறர் எண்ணங் கண்டுணர்பவர்.
Thought-transference
n. தொலைவிலுணர்தல், உள ஆற்றல் வழி உளம் இயக்குவிக்கும் ஆற்றல்.
Thoughtwave
n. நினைவலை, திடீர் நினைவு, திடீர்த் தூண்டுதல் எண்ணம், அலைவடிவாகக் கற்பிக்கப்படும் நினைவியக்கம், பண்ணங்களின் பரவும் ஆற்றல், கூட்டத்தினரிடையே பரவும் உணர்வாற்றல், கும்பலுணர்வாற்றல் இயக்கம், எண்ண அலை, நினைவின் தெரின ஆற்றல், தொலைவிலுணர்தலில் பிறர் எண்ணஞ் செயல்களை இயக்குமாற்றலுடையதாகக் கருதப்படும் நினைவலையியக்கம்.
Thousand
n. ஆயிரம், ஆயிரத்தொகுதி, மிகப்பல, (பெயரடை) ஆயிர எண்ணிக்கையுடைய, ஆயிரக்கணக்கான, மிகப் பலவான.
Thousand fold
a. ஆயிரமடங்கான, (வினையடை) ஆயிரமடங்காக.
Thousand-pound
a. ஆயிரங் கல் எடையுடய, ஆயிரம் பொன் விலைபிடிக்கிற், ஆயிரம் பொன் விலைமதிப்புடைய.
Thousandth
n. ஆயிரமாவது, ஆயிரமாவர், பலவற்றின் பின்வருவது, ஆயிரத்திலொரு கூறு, (பெயரடை) ஆயிரமாவதான, ஆயிரத்தில் ஒன்றான, எத்தனையோ பலவற்றிற்குப் பின் வருகிற.
Thrajdom, n,.
அடிமை நிலை.