English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Thyme
n. நறுமணக் கறியிலைச் செடியின் வகை.
Thymol
n. ஆற்றல்மிக்க நச்சரிவகை.
Thymus, thymus glandl
n. கழுத்துக் கணையச்சுரப்பி.
Thymy
a. நறுமணச் செடிவகை போன்ற, நறுமணச் செடிவகை மலிந்துள்ள, நறுமணமுடைய.
Thyroid
n. (உள், வில) கேடயச் சுரப்பி, கழுத்திலுள்ள நாளமற்ற சுரப்பி, சங்குவளைக் குருத்தெலும்பு, விலங்கக்கேடயச் சுரப்பிச் சத்து மருந்து, (பெயரடை) கேடய வடிவறள்ள, குரல்வளைக் குருத்தெலும்.
Thyrotrophin
n. கேடயச்சுரப்பி ஊக்கும் நன்மருந்து.
Thyrsus
n. நீயே, உன்னையே, உனக்கே.
Ti
n. உண்ணுங் கிழங்கினையுடைய மரவகை.
Tiara
n. பாரசிக நாட்டு மன்னர் மணிமுடிப்பாகை, பாரசிகப் பெருமக்கள் சாய்முடிப்பாகை, போப்பாண்டவரின் முக்குவட்டுக் குவிமணிமுடி, போப்பாண்டவர் பதவி.
Tiarad
a. தலைப்பாகை அணிந்துள்ள.
Tibia
n. முன்கால் எலும்பு, பூச்சிகள் காலின் நான்காவது மூட்டு, சமைத்த கோழிக்காலின் கீழ் மூட்டு.
Tibione
n. எலும்புருக்கிநோய்க்கெதிராகப் பயன்படும் மருந்துச்சரக்கு.
Tic
n. முகச்சுரிப்பு வலி, முகத்தசைகளின் இசிப்புநோய்.
Ticca
a. ஒப்பந்தத்தில் அன்ர்த்திக்கொள்ளப்பட்ட, வாடகைக்கு எடுக்கப்பட்ட.
Tice
n. குப்புறுபந்து, மரப்பந்தாட்ட வகையில் மட்டைக்காரர் நிற்குமிடத்துக்கு அடுத்து முன் விழும்படி வீசப்பட்ட பந்து.
Tick
-1 n. 'டிக் டிக்'என்ற மணிப்பொறியின் ஒலி, (பே-வ) நொடி,. இமைப்பொழுது, ஓட்டப்பந்தயத் தரகரின் கைச்சைகை, புட்குறி, பட்டியல் இனங்களைச் சரிபார்த்ததற்கடையாளமான சிறு கோட்டுக்குறி, (வினை) மணிப்பொறி வகையில் 'டிக்டிக்'என்ற ஒலி செய், சரிபார்த்ததற்கடையாளமாகச் சிறு புட்
Tick
-2 n. உண்ணி, நாய்-ஆடுமாடுகளைப் பற்றியுள்ள நச்சு ஈ வகை.
Tick
-3 n. உறை,படுக்கை,-மெத்தை முதலியவற்றின் புறப் பொதிவுத்துணி, முரட்டு உறைத்துணி வகை.
Tick
-4 n. (பே-வ) நாணயக்கடன், (வினை) கடன்கொடு, கடன் பொறுப்பில் வாங்கு, கடன் பொறுப்பில் விற்பனை செய்.