English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tide-rip, tide-rips
வேலைநீர் அமளி, எதிரெதிர் வேலை அலைவு, நீரோட்டங்களினால் தோன்றும் கடல் கொந்தளிப்பு நிலை.
Tidesman
n. துறைமுகச் சுங்கக்காவலர், துறைமுகக் கப்பல்களிற் சென்று சுங்டகம் பிரிப்பவர்.
Tide-table
n. வேலை அலைவுக்கால அட்டணை.
Tide-waiter
n. துறைமுப்ச் சுங்கக் கப்பல்துறை காவலர், துறைமுப்த்திற்கு வந்நததும் சுங்க விதிகளை நடைமுறைப்படுத்துவதற்காகக் கப்பலில் ஏறும் சுங்க அலுவலர்.
Tide-way
n. வேலை அலைவு நெறிக்கால்.
Tidings
n. pl. செய்தி, செய்தி, விவரம்.
Tidology
n. வேலை அலைவாய்வு நுல்.,
Tidy
n. சாய்மான அணியுறை, நாற்காலிச் சாய்வக ஒப்பனையுறை, தும்புக்கலம், (பெயரடை துப்புரவான, விருத்தியான, நேர்த்தியான, செப்பமிக்க, செந்நலஞ் சான்ற, ஒழுங்கமைதி வாய்ந்த, சீரமைவான, தோற்றமுடைய, மட்டியல் நலமுடைய, மட்டான உல்ல் நலமுடைய, அப்பழுக்கற்ற, தோற்ற வகையில் செஞ்சீரான, ஆடை வகையில் சீரொழுங்கான, அறை வகையில் தூய்மைப்பாடான, பழக்கவழக்க வகையில் திருந்திய, நடைவகையில் நல்லாக்கமான, பழக்கவழக்க வகையில் நடையுடை தோற்ற அமைதி குன்றாத, (வினை) துப்புரவாக்கு, சீராக்கு, திருந்த அமைவி, சீர்திருத்தியமை, செப்பஞ் செய்.
Tie
n. கட்டு, தளை, இணைப்பு, பிணைப்பு, முடிச்சு, கட்டும் பாணி, பிணைக்கும் பொருள், கயிறு, சங்கிலி, கட்டுக்கோப்புக்கூறு, இணைப்புக்கோல், பிணைப்புத் தண்டு, வரிக்கை, வாரிகளை இணைக்கும் ஊடுசட்டம், தண்டவாளப் படுகைக் கட்டை, கழுத்துக்கச்சை, கழுத்து மணிக்கட்டு, பாசத்தளை, பாசக்கடப்பாடு, பாசக்கட்டுப்பாடு, பாசக் கட்டுப்பாடு, பாசத்தடை, ஆட்டப்போட்டிச் சமநிலை, இருதிறக் கெலிப்புச் சமநிலை, பெருங்குழுப் போட்டியில் அங்கமான சில்குழுப்போட்டி, எதிர்ப்பு, ஆட்டத்தில் வெற்றி தோல்வியற்ற நிலை, ஆட்டப் பந்தயச் சிக்கல் நிலை, (இசை) நௌதவரை, சமநிலைச்சுர இணைவுக்குறி, (வினை) கட்டு, கட்டி இணை, ப்வணை, ஒன்றுபடுத்து, இணைத்துக்கட்டு, கழி, முதலியவற்றுடன், சோத்த்துப் பிணை, ஆள் வகையிலர் கைகால்களைக் கட்டு, மிதியடி இழைக்கச்சை பூட்டு, தலையணை இழை கட்டு, இழைக்கச்சை அணிமுடிச்சு அமைவி, கழுத்துக் கச்சையில் அணி முடிச்சு ஆக்கு, கழுதர்து மணிக்கட்டினை அமைவி, வாரிக்கட்டைகளை வரிக்கைகளால் இணை, தூண்டில் முகப்பை ஈத்தோற்றமுற வளைவி, கட்டுப்படுத்து, தளைப்படுத்து, வரையறைப்படுத்து, கடப்பாடு மூலந் தடைப்படுத்து, வசப்படுத்து, செயலடக்கு, கீழ்ப்படுத்து, போட்டிச் சமநிலை பெறு, கெலிப்பெண் சமநிலைப்படு, ஆட்டத்தில் வெற்றி தோல்வியற்ற நிலை பெறு, போட்டிச் சிக்கலுறு, சரிசம வெம்போட்டியில் முனை, கரம் போட்டிஎதிர்ப்பு நிலை கொள், (இசை) சமநிலைச் சுரங்களை நௌதவரையால் இணை, (இசை) சமநிலைச் சுரம் பயில், (இசை) நௌதவரைகுறி.
Tie-beam
n. வரிக்கை, கைம்மரங்களை இணைக்கும் கிடை ஊடுசட்டம்.
Tie-in
a. விற்பனைப் பேரக் கட்டான.
Tier
-2 n. அடுக்கு, வரிசை, பத்தி, படியடுக்கின் வரிசை, (வினை) வரிசைகளாக அடுக்கு.
Tierce
n. குறுமிடா, மிடாவளவில் மூன்றில் ஒருகூறு கொள்ளும் சிறுமிடா, முகத்தலளவைக்கூறு, குறுமிடாவளவு, மூன்று நேர்சீட்டு வரிசை, வாட்போரின் மூன்றன் தடைகாப்புத் தாக்குநிலை, கிறித்தாவத் திருச்சபை வழக்கில் மூன்றாம் நாண்முறை ஓரை வழிபாடு.
Tiercel
n. இராசாளிச் சேவல்.
Tiercet
n. (இசை,யாப்) மூன்றடிப் பாட்டு.
Tie-up
n. முட்டுப்பாட்டுநிலை, தடைநிலை, சிக்கல், இருப்புப்பாதைத் தொழிலாளர் வேலைநிறுத்தம்.
Tie-wig
n. பொய்ம்மயிர், பின்புயம் நாடாவைக் கொண்டு கட்டப்படும் பொய்ம்மயிர்த் தொப்பி.
Tiff
n. ஒரு வாயளவு சாராயம், சிறிதுநேரச் சிடுசிடுப்பு, சிறு பூசல், (வினை) சிறிது சிறிதாக உறிஞ்சிப் பருகு, குடி, கடுகடுப்புக் கொள். சிற்றுண்டி அருந்து.
Tiffany
n. மெல்லிய வலத்துகில் வகை.