English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
clerk
n. எழுத்தாயர், பணிமனைத் துணைவர், பொருளகப் பணியாளர், படியெடுப்பாளர், அலுவலகக் கடிதப்போக்கு வரவு வரைவாளர், கணக்கர், வாணிகச் செயலர், பதிவக அலுவலர், நகரவைப் பணியாளர், திருக்கோயில் சமயச் சார்பற்ற பல்பணி முதல்வர், கற்றோர், கல்வியறிவுடையவர், புலஹ்ர், திருக்கோயில் சமயகுரு, (வி.) எழுத்தராகப் பணிபுரி.
clerk-like
a. புலமை சான்ற.
clerkess
n. பெண் எழுத்தர்.
clerkless
a. அறியாமையுள்ள, படிப்பில்லாத.
cleromancy
n. திருவுளச் சீட்டின்மூலம் வருவதுணர்த்தல்.
cleve
n. செங்குத்தான பாறை, குன்றுசூழ் பகுதி.
clever
a. திறமையுள்ள, கைத்திறம் வாய்ந்த, தேர்ச்சித் திறனுள்ள, சூழ்ச்சி நயம் வாய்ந்த.
cleverness
n. கைத்திறமை, சூழ்ச்சிநயம், மதியுடைமை, செயல்திறம்.
clevis
n. கயிறு கப்பி இணைப்பதற்காக விட்டத்தில் பொருத்தப்பட்டுள்ள இருப்பு வளைகம்பி.
clew
n. நுற்கண்டு, பந்தாகக் கட்டப்பட்டுள்ள நுல் திரள், பழங்கதையில் திருகு நெறிகளில் வழிகாட்ட உதவும் கண்டு நுல், புரியாத மறை செய்தியை விளக்கும் குறிப்பு, கப்பற் பாய் மூலைப்பகுதி, பாய்மர மூலை, கருத்து, எண்ணம், (கப்.) வலைப்படுக்கையைக் கட்டும் சிறு கயிறு, (வி.) நுலைப் பந்துபோல் சுருட்டு, பாய் நுனியை இழுத்துக்கட்டு.
clgitable
a. எண்ணக்கூடிய, சிந்தனை செய்யத்தக்க, அறிவால் பற்றக்கூடிய.
clich
n. (பிர.) வார்ப்புரு நிலையச்சுப்பதிவுரு, மின்படிப்பெருக்க முறையின் படிவுரு, வழங்கி அடிபட்ட சொற்றொடர், வெறுஞ்சொல் துணுக்கு.
click
-1 n. 'கிளிக்' என்ற ஒலி, 'கிளிக்' எழுவதற்துக் காரணமாகும் இயந்திரப்பகுதி, குதிரை முன்கால் இலாடமும் பின்கால் இலாடமும் இடித்துக்கொள்ளும் கோளாறு, தென்னாப்பிரிக்க மொழியில் நாவை அண்ணத்தில் அழுத்தித் திடுமெனப் பின்வாங்குவதால் ஏற்படும் ஒலி, கொண்டி, தாழ்ப்பாள், (வி.) 'கிளிக்' என்னும் ஓசை எழுப்பு.
click-beetle
n. சடக்கென்ற அரவத்துடன் குதிக்கும் இயல்புடைய விட்டில் வகை.
click-clack
n. இடைவிடா அரவம்.
clicker
n. அச்சுக் கோக்கும் படிவங்களைப் பகிர்தளிக்கும் பணியர், மிதியடித் தோல்களை வெட்டுபவர்.
clicket
n. தாழ்ப்பாள், (வி.) 'கிளிக்' என்ற ஒலி செய்.
client
n. கட்சிக்காரர், வாடிக்கைக்காரர், சார்ந்திருக்கிறவர்.
clientage
n. வாடிக்கை, வாடிக்கைக்காரரின் தொகுதி, முகவருடன் கட்சிக்காரருக்குரிய தொடர்பு.
cliental
a. வாடிக்கை சார்ந்த, கட்சிக்காரர் தொடர்பான.