English Word (ஆங்கில வார்த்தை)
									Tamil Word (தமிழ் வார்த்தை)
									
								 
								
								clincher-work
								n. கப்பலின் பக்கத்தில் கீழிருந்து ஒன்றன் மீதொன்றான பலகைகளின் மேற்கவிவு அமைவு.
								
							 
								cling
								n. ஒட்டுதல், சார்பு, (வி.) பற்றிக்கொள், விடாது ஒட்டிக்கொள், பற்றி உறுதியாயிரு, கொள்கை கடைப்பிடித்து நில், மரம் உட்கருங்கு.
								
							 
								clingstone
								n. சதை கொட்டியுல்ன் ஒட்டிக்கொள்ளும் இயல்புடைய பழவகை, (பெ.) கொட்டையுடன் சதை உறுதியாக ஒட்டிக்கொள்ளப்பெற்ற.
								
							 
								clingy
								a. ஒட்டிக்கொள்கிற.
								
							 
								clinic
								n. மருத்துவப் பயிற்சிப் போதனைச்சாலை, நோயாளிகள் படுக்கை அருகிலேயே மருத்துவத்துறை அல்லது அறுவைத் துறைக்குரிய பயிற்சிபோதிக்கும் வகுப்பு அல்லது நிலையம், படுக்கை மருத்துவப் பயிற்சிப்போதனை, தனி மருத்துவமனை, பண்டுவமனை, வெளியுதவி மருத்துவ ஊழியர்மனை, படுக்கை சார்ந்த நோயாளி, தனித்துறை வல்லுநர் குழுக்கூட்டம், குறுகியகாலச் செறிபயிற்சித் திட்டம், (பெ.) நோய்ப்படுக்கை சார்ந்த.
								
							 
								clinical
								a. நோய்ப்படுக்கைத் தொடர்புடைய, படுக்கை மருத்துவப் பயிற்சியைச் சார்ந்த.
								
							 
								clink
								-1 n. 'கண்கண்' என்ற ஒலி, உலோகம் அல்லது கண்ணாடியில் கொட்டினால் ஏற்படும் ஒலி, (வி.) 'கண்கண்' என்ற ஓசை எழுப்பு, 'கண்கண்' என்ற ஒலியுடன் இயங்கு.
								
							 
								clink-stone
								n. 'கண்கண்' என்று ஒலிக்கும் பாறை வகை.
								
							 
								clinker
								-1 n. 'கண்கண்' என்று ஒலிப்பது, கடும்பதமான செங்கல், கடுஞ்சூட்டினால் மேற்பரப்பு மணிப்பதமாக்கப் பெற்ற செங்கல், சிவக்க்க காய்ச்சிய இரும்பைச் சம்மட்டியால் அடிப்பதால் கிடைக்கும் கரிய இரும்பு உயிரக கட்டி, கொல்லுலைச் சாம்பற் கட்டி, எரிமலைக் குழம்பின் கரிய ஓடு, பெருஞ் சூட்டினால் திண்ணியதாக்கப்பெற்ற செங்கல் திரள், எரிமலைக் குழம்பின் இறுகிய கற்குழம்பின் தொகுதி.
								
							 
								clinker-built
								a. (கப்.) கீழுள்ள பலகைகள் மேற்கவிந்து கட்டப்பட்டிருக்கும் பலகைகளாலான.
								
							 
								clinochlore
								n. பச்சை நிறக் கனிப்பொருள் வகை.
								
							 
								clinometer
								n. தளச்சாய்வுமானி, சாய்வு அளக்கும் கருவி.
								
							 
								Clio
								-1 n. கிரேக்க புராண மரபில் வரலாற்றுக்கலைத் தெய்வம்.
								
							 
								clip
								-1 n. கத்தரிப்பு, கத்தரியால் வெட்டுதல், கத்திரித்த துண்டு, கத்தரிக்கப்பட்ட கம்பளி அளவு, உறைக்கும் அடி, சாட்டை வீச்சு, (வி.) கத்தரி, கத்தரியால் வெட்டு, துண்டுபடுத்து, மயிர் செடி ஆகியவற்றின் நுனி கத்தரித்து ஒழுங்கு செய், பயன்படுத்திவிட்டதற்கறிகுறியாகப் பயணச் சீட்டு முனை வெட்டிக்கொடு, ஓரத்தைச் சீவு, நுனி குறை, சுருக்கு, தௌிவில்லாது குருங்கப் பேசு, விரைவாகச் செல்.
								
							 
								clip-hook
								n. இடுக்கி இணைகொக்கி.
								
							 
								clipper
								n. வெட்டுபவர், கத்தரிப்பவர், கத்தரிக்கும் கருவி, விரைந்தியங்குவது, விரைபரி, வேகக்கப்பல், மாகடல் கடக்கும் விரைவு விமானம், முன்புறம் முன் உந்தியும் பாய்மரம் பின்சாய்த்தும் உள்ள பாய்க்கப்பல் வகை.
								
							 
								clipping
								n. வெட்டல், நுனி கத்தரித்தல், நாணய விளிம்பு வெட்டு, வெட்டப்பட்ட துண்டு, பத்திரிகைத் துணுக்கு, (பெ.) மிகச் சிறந்த, மிகவிரைவாகச் செல்கிற.
								
							 
								clique
								n. தனிக்குழு, சிறு குழு, கும்பு, தன்னலக்குழு, குழுவினுள்ளிருந்துகொண்டு தனி நலங்களுக்காகத் தனிச் செயலாற்றும் சிறு உட்குழு.
								
							 
								cliquish
								a. தன்னலக்குழுவைச் சார்ந்த, குறுகிய குழு நல மனப்பான்மையுள்ள.
								
							 
								cliquism
								n. சிறுகுழு அமைக்கும் போக்கு, உட்குழுவம், தன்னலக்குழுவின் சார்பு.