English Word (ஆங்கில வார்த்தை)
									Tamil Word (தமிழ் வார்த்தை)
									
								 
								
								clitellar
								a. புழுக்கூட்டிழையினை உருவாக்கும் புழுவின் சுரப்பி வளையம் சார்ந்த.
								
							 
								clitellum
								n. புழுக்கூட்டிழையினை உருவாக்கும் புழுவின் சுரப்பி வளைய அமைப்பு.
								
							 
								clitoris
								n. மகளிர் கந்து.
								
							 
								clitter
								v. கடகடவென்ற உரத்த ஒலி எழுப்பு, கடகட ஒலி எழுப்புவி.
								
							 
								clitter-clatter
								n. வம்பளப்பு, சோம்பேறிப்பேச்சு.
								
							 
								cloaca
								n. (ல.) பறவைகள்-ஊர்வன முதலியவற்றின் முடை நாற்ற உடலிடுக்குப் பகுதி, தீமை தேங்கிடம், கயமைச் செறிவு.
								
							 
								cloacal
								n. முடைசெறிந்த, கயமையின் செறிவிடம் சார்ந்த, கயமை செறிந்த.
								
							 
								cloak
								n. தளர் மேலுடுப்பு, தளர்ச்சியான மேலங்கி, மேற்போர்வை, மறைக்கும் பொருள், உருமாற்றம், பொய்க் காரணம், சாக்குப்போக்கு, தலைக்கீடு, போலித்தனம், பகட்டு, (வி.) மேலங்கி அணிவி, மூடு, மறை, உருமாற்று.
								
							 
								cloak-and-dagger
								a. சூழ்ச்சி சதித்திட்டங்களின் தொடர்புடைய.
								
							 
								cloak-and-sword
								a. போருடன் புத்தார்வ வீரக்காதலுடன் தொடர்புடைய.
								
							 
								cloak-room
								n. மேல் சட்டை-தொப்பி முதலியவற்றை வைப்பதற்கான அறை, பயண மூட்டைகளை வைப்பதற்கான புகைவண்டி நிலைய அலுவலக அறை.
								
							 
								cloam
								n. மட்கலம், களிமண் பாண்டம், (பெ.) களிமண்ணாலான.
								
							 
								clobber
								n. தோற்கீறலை மறைக்கச் செம்மான் பயன்படுத்தும் பசைப்பொருள்.
								
							 
								cloche
								n. மணிவடிவான மகளிர் தொப்பி, செடிகளைப் பாதுகாக்கும் கண்ணாடி வகை.
								
							 
								clock
								-1 n. மணிப்பொறி, மணியடிக்கும் கடிகாரம், காலக்கணிப்புப் பொறி, (வி.) மணிப்பொறியினால் காலக் கணக்கிடு, பதிவு மணிப்பொறியால் கால நுட்பத்தை அறுதியிடு, பந்தய வினையை வரையறைக் காலத்தினுள் செய்துமுடி.
								
							 
								clock-golf
								n. மணிப்பொறி வடிவில் அமைந்த நிலச்சட்டத்தின் மீது ஆடப்படும் குழிப்பந்தாட்ட வகை.
								
							 
								clocked
								a. காலுறை வகையில் விளிம்புத்துன்னல் ஒப்பனை செய்யப்பட்ட.
								
							 
								clocker
								n. அடைகாத்துகூவும் பெட்டைக்கோழி.
								
							 
								clockwise
								a. வலஞ்சுழித்த, (வினையடை) கடிகார முள் செல்லும் திசையில், வலஞ்சுழித்து இடமிருந்து வலம் செல்வதாக.
								
							 
								clockwork
								n. கடிகாரத்தின் பொறியமைப்பு, மணிப்பொறி போன்று தானாகவே ஒழுங்காக இயங்கும் இயந்திர அமைப்பு, (பெ.) தானாகவே ஒழுங்குபட இயங்குகிற.