Word |
English & Tamil Meaning |
|---|---|
| சகட்டுமேனிக்கு | cakaṭṭu-mēṉikku, adv. See சகட்டடியாக. . |
| சகடக்கால் | cakaṭa-k-kāl, n. <>சகடம்1+. Cart-wheel, carriage-wheel; வண்டிச் சக்கரம். சகடக்கால் போல வரும் (நாலடி,2). |
| சகடப்பொறி | cakaṭa-p-poṟi, n. <>id. +. A machine in the shape of a wheel, used as a weapon of defence; சக்கரவடிவான ஓர் யந்திரம். (சிலப்.15, 216, உரை.) |
| சகடபலம் | cakaṭapalam, n. Water-fowl; நீர்க்கோழி. (சங்.அக.) |
| சகடம் 1 | cakaṭam, n.<>šakaṭa. 1. Cart, wheeled conveyance drawn by cattle, carriage, chariot; வண்டி. பல்கதிர் முத்தார் சகடம் (சீவக.363). 2. Car; 3. See சகடயூகம். 4. The 4th nakṣatra. See உரோகிணி. (பிங்.) 5. Wheel; |
| சகடம் 2 | cakaṭam, n. cf. சகடை2. A large drum; துந்துபி. (பிங்.) |
| சகடம் 3 | cakaṭam, n. <>caṭaka. Sparrow; ஊர்க்குருவி. (பிங்.) |
| சகடம் 4 | cakaṭam, n. prob. caṣaka. Plate, cup; வட்டில். (பிங்.) |
| சகடம் 5 | cakaṭam, n. Carambola tree. See தமரத்தை. (மூ.அ.) . |
| சகடயூகம் | cakaṭa-yūkam, n. <>šakaṭa +. The array of an army in the shape of a car; சகட வடிவாக அமைக்கப்பபெறும் அணிவகுப்பு வகை. |
| சகடயோகம் | cakaṭa-yōkam, n. <>id. +. Astrol Occasional prosperity resulting from the situation of the moon in the sixth, eighth or twelfth sign from Jupiter; குருவுக்கு ஆறு எட்டு பன்னிரண்டாம் வீட்டில் சந்திரன் இருத்தலால் உண்டாகும் பலன். (சரசோ.குணாகுண.117.) |
| சகடான்னம் | cakaṭāṉṉam, n. <>sakaṭa+anna. Bad food; அசுத்த உணவு. (யாழ்.அக.) |
| சகடி | cakaṭi, n. <>šakaṭi. Cart; வண்டி. (சங்.அக.) |
| சகடிகை | cakaṭikai, n. <>šakaṭikā. Hand-cart; கைவண்டி. (யாழ்.அக.) |
| சகடு | cakaṭu, n. <>šakaṭa 1.[M.cakaṭu.] Cart; வண்டி பெருஞ்சகடு தேர்காட்ட (பெரியபு.திருநா. 6). 2. Bishop in chess; 3. The 4th nakṣatra. See உரோகிணி. |
| சகடை 1 | cakaṭai, n. See சகடு.1. (புறநா.60, 8, உரை.) . |
| சகடை 2 | cakaṭai, n. 1. See சகண்டை, 1.சகடையோ டார்த்தவன்றே (கம்பரா. பிரமாத்திர. 5). A tabret used at funerals; |
| சகடைகொட்டி | cakaṭai-koṭṭi, n. <>சகடை2+கொட்டு-. Drummer; முரசடிப்போன்.(s.I.I.ii, 277.) |
| சகடோல் | cakaṭōl, n. cf. U. cakdōl, Howdah; அம்பாரி.(w.) |
| சகண்டை | cakaṇṭai, n. cf. jaya-ghaṇṭā. A kind of large drum; துந்துபி என்னும் முரசு.(பிங்.) 2.Drum; |
| சகணம் | cakaṇam, n. <>chagaṇa. Cow-dung; சாணம் |
| சகணவர்த்தமரோகம் | cakaṉ a-varttamarōkam, n. <>chagaṇa-vartma-rōga. An eye-disease; கண்ணோய் வகை. (சீவரட்.246.) |
| சகத்குரு | cakat -kuru, n. <>jagat. +. Lit.., preceptor of the world. An eminent religious leader, as šaṉkarācārya; [உலககுரு] பரமகுரு.Colloq. |
| சகத்தன் | cakattaṉ, n. perh. sa-hārda. Unbiassed, impartial person; நடுவுநிலைமையுள்ளவன். சகத்தனாய் நின்றொழுகும் சால்பு. (பழ.339). |
| சகத்திரதாரம் | cakattira-tāram, n. <>sahasra-dhāra. Discus of Viṣṇu, as thousand-pointed; (ஆயிரம் முனைகளையுடையது) திருமாலின் சக்கரப்படை. (யாழ்.அக.) |
| சகத்திரதாரை | cakattira-tārai, n. <>id. Sieve-like vessel used in bathing an idol; பல கண்களுள்ள அபிஷேகத்தட்டு. சகத்திர தாரையாலே நீராட்டி (விநாயகபு.பட்டாபி.74). |
| சகத்திரபேதி | cakattira-pēti, n. <>sahasravēdhin.(w.) 1.Asafoetida; பெருங்காயம். A kind of ore. See சகஸ்ரபேதி |
| சகத்திரம் | cakattiram, n. <>sahasra. See சகச்சிரம். சகத்திர கோதான பலன் (சேதுபு.பலதீர்.19). |
| சகத்திரவீரியம் | cakattira-vīriyam, n. <>sahasra-vīrya. Hurrially grass; See அறுகு. (மலை.) . |
| சகத்திரவேதி | cakattira-vēti, n. See சகத்திரபேதி. (சங்.அக.) . |
| சகத்து | cakattu, n. <>jagat. Universe, world, earth; உலகம். |
