Word |
English & Tamil Meaning |
|---|---|
| சகதண்டம் | cakat -aṇṭam, n. <>id.+aṇda. World, as being spherical, universe; உலகவுருண்டை. பெற்றாள் சகதண்டங்கள் அனைத்தும் (பாரத.அருச்சுனன்றீர்.15.) |
| சகதலப்புரட்டன் | caka-tala-p-puraṭṭaṉ, n. <>id.+tala +. Consummate cheat, as one capable of overturning or upsetting the whole world; [உலகத்தையே புரட்டக்கூடியவன்] பெருமோசக்காரன். |
| சகதாத்திரி | caka-tāttiri, n. <>id. + dhātrī. Durga, as the mother of the Universe; [உலகத்திற்குத் தாய்] துர்க்கை. (யாழ்.அக.) |
| சகதாத்துமா | cakat-āttumā, n. <>id. +. God, as the soul of the universe; (உலகத்திற்கு உயிரானவன்) கடவுள். |
| சகதாதான்மியம் | cakatātāṉmiyam, n. <>jagat+tādātmya. Earthly connections worldliness, secularity; உலகத்தில் அழுந்தியபற்று.(w.) |
| சகதாமத்தி | cakatāmatti, n. cf. cakramardaka. Foetid cassia.See தகரை.(w.) . |
| சகதி 1 | cakati, n. cf . šāda. [M. cakati.] (திவா.) 1.Mud, mire; சேறு. 2.Bog, puddle; |
| சகதி 2 | cakati, n. <>jagatī. 1.A Sanskrit verse of four metrical lines of 12 syllables each, adopted in Tamil; ஒற்றெழித்துப் பாதம் ஒன்றுக்குப் பன்னிரண்டெழுத்தாய்த் தமிழில் வழங்கும் வடமொழி விருத்தம். (வீரசோ.யாப்.33, உரை.) 2. The earth; |
| சகதீசன் | cakat-īcaṉ, n. <>jagad-īša. God, as Lord of the Universe; [உலகத்திற்குத் தலைவன்] கடவுள். |
| சகதேவம் | cakatēvam, n. <>sahadēvā. A kind of tree whose leaves should not be used for serving food; உண்கலமாக உபயோகிக்கத்தகாத இலையையுடைய ஒருவகை மரம். சகதேவ முண்முருக்கு. (அறப்.சத.73). |
| சகதேவன் | cakatēvaṉ, n. <>Sahadēva. Sahadēva, the youngest of the Pāṇdu princes, one of paca-pāṇṭavar, q.v.; பஞ்சபாண்டவருள் இளையோன். (பாரத.) |
| சகதேவி 1 | caka-tēvi, n. <>jagat +. Goddess of the Earth; பூமிதேவி. (w.) |
| சகதேவி 2 | cakatēvi, n. <>sahadēvī. Wild cumin.See நெய்ச்சிட்டி. (தைலவ.தைல.64.) . |
| சகதேவித்தைலம் | cakatēvi-t-tailam, n. <>சகதேவி2 +. A medicinal oil extracted from cakatēvi; நெய்ச்சிட்டியினின்று வடிக்கப்பட்ட தைலமருந்து. (தைலவ.தைல.64.) |
| சகந்நாதம் | cakan-nātam, n. <>Jagannātha. Puri in Orissa famous as a Viṣṇu shrine and place of pilgrimage; ஒரிஸா மாகாணத்தில் பூரி என்று வழங்கும் விஷ்ணு ஸ்தலம். |
| சகந்நாதன் | cakan-nātaṉ, n. <>Jagannātha. 1.God, as lord of the Universe; [உலகிற்கு இறைவன்] கடவுள். 2.Viṣhnu worshipped in Jagannath; |
| சகநாதம் | cakanātam, n. A kind of cloth; துணிவகை.Loc. |
| சகநாதன் | caka-nātaṉ, n. <>jagat +. See சகந்நாதன், தைய லோர்புறம் வாழ் சகநாதனே (தாயு.பொன்னை. 59). |
| சகநாயகன் | caka-nāyakaṉ, n. perh. id. +. Magnet; காந்தம். (யாழ்.அக.) |
| சகப்பிராந்தி | caka-p-pirānti, n. <>id. +. Infatuation in worldly enjoyments and attractions; உலகவின்பத்தால் உண்டாம் மயக்கம். |
| சகப்புரட்டன் | caka-p-puraṭṭaṉ, n. <>id. +. See சகதலப்புரட்டன்.Colloq. . |
| சகப்புரட்டு | caka-p-puraṭṭu, n. <>id. +. Audacious swindling; பெருமோசம்.Colloq. |
| சகப்புரளி | caka-p-puraḷi, n. <>id. +. See சகப்புரட்டு.Colloq. . |
| சகபாடி 1 | caka-pāṭi, n. <>saha-pāṭhī. Classmate, school-fellow; ஒருசாலை மாணாக்கன்; |
| சகபாடி 2 | cakapāṭi, n. See சகலபாடி.Vul. . |
| சகம் 1 | cakam, n. <>Pkt. jaga<>jagat . Earth, world, universe; உலகம். (பிங்.) |
| சகம் 2 | cakam, n. <>šaka. 1. See சகாப்தம். . 2.Era, in general; |
| சகம் 3 | cakam, n. <>chāga. Goat; வெள்ளாடு. (உரி.நி.) |
| சகம் 4 | cakam, n. <>jahaka. 1. Slough of a serpent; பாம்புச்சட்டை. (சங். அக.) 2. Coat; |
| சகமார்க்கம் | caka-mārkkam, n. <>saha +. (šaiva.) Yōga, as the path leading to Cārūppiyam; சாருப்பியத்தைப் பெறுதற்குரிய யோகநெறி. சகமார்க்கம் அட்டாங் யோகமுற்று முழத்தல். (சி.சி.8, 21). |
