Word |
English & Tamil Meaning |
|---|---|
| சகுட்டம் | cakuṭṭam, n. See சகுட்டகம். (w.) . |
| சகுடம் 1 | cakuṭam, n. cocco.See சேம்பு. சகுட நீரென (பாரத.குருகுல.14). |
| சகுடம் 2 | cakuṭam, n. <>jakuṭa. Dog; நாய். சகுடம் போலவன் மனத்திற் சசிகாமம் பிடித்தலைப்ப (குற்றா.தல.மந்தமா.38). |
| சகுடை | cakuṭai, n. Common sesban. See சிற்றகத்தி. (மலை.) . |
| சகுணத்தியானம் | cakuṇa -t -tiyāṉam, n. <>sa-guṇa +. Meditation on God, as having form and attributes; கடவுளைக் குணவுருவங்களுடையவராகத் தியானிக்கை. |
| சகுணம் | cakuṇam, n. <>id. That which has qualities or attributes; குணத்தோடு கூடியது. சாடரிய சகுணமென (திருவிளை.மாணிக்கம்.66). |
| சகுந்தம் 1 | cakuntam, n. šakunta. 1.Bird; பறவை. சகுந்தங்க ணீள நோக்கின (கம்பரா.சித்திர. 43). 2. Eagle; 3.Areca palm; See கமுகு. (மலை.) |
| சகுந்தம் 2 | cakuntam, n. Goblin; பூதம். (அக.நீ.) |
| சகுல்யன் | cakulyaṉ, n. <>sa-kulya. Distant relation, remote kinsman, said to apply to a grandson's grandson, and sometimes extended to one of tenth remove; பேரனுக்குப் பேரன் முதலிய து£ரதாயாடிதி. |
| சகுலாட்சம் | cakulāṭcam, n. <>šakulākṣaka. White Bermuda grass. See வெள்ளறுகு. (மலை.) . |
| சகுலாதி | cakulāti, n. cf. šakulādanī. Christmas rose; See கடுரோகிணி. (மலை.) . |
| சகுலி 1 | cakuli, n. <> šakulī. A kind of fish; மீன்வகை.(w.) |
| சகுலி 2 | cakuli, n. <>šaṣkulī. cf. சஃகுல்லி. A kind of cake; அப்பவருக்கம். அங்கைச் சகுலியு நோக்கி (கந்தபு.சந்திரசாப.11). |
| சகுன்மம் | cakuṉmam, n. Purple-stalked dragon. See காட்டுக்கருணை,1. (M .M . 714.) . |
| சகுனக்காரன் | cakuṉa-k-kāraṉ, n. <>சகுனம் 1 +. [K. sakunagāṟa.] Fortune-teller; குறி கூறுவோன்.Colloq. |
| சகுனசாஸ்திரம் | cakuṉa-cāstiram, n. <>id. +. Science of augury, one of aṟupattunālu-kalai, q.v.; அறுபத்துநாலு கலையுள்நிமித்த முணர்த்தும் நூல். |
| சகுனத்தடை | cakuṉa-t-taṭai, n. <>id. +. Ill-omen; கெட்ட சகுனம். |
| சகுனப்பிழை | cakuṉa-p-piḻai, n. <>id. +. See சகுனத்தடை . |
| சகுனம் 1 | cakuṉam, n. <>šakuna. 1.Bird; பறவை. (பிங்.) 2. Omen, as indicated by flight of birds, etc.; 3. (Astron.) A division of time. See சகுனி1, 3.(விதான. பஞ்சாங். 29, உரை.) 4. See சகோரம்1. (உரி. நி.) |
| சகுனம் 2 | cakuṉam, n. 1.Edible or other tuberous roots; கிழங்கு. (பிங்.) Greater galangal. See பேரரத்தை. (மூ.அ.) |
| சகுனி 1 | cakuṉi, n. <>šakuni. 1. Bird; பறவை. (பிங்.) 2. Owl; 3. (Astron.) A division of time, the latter half of the 14th day of the dark fortnight, one of 11 karaṉam, q.v.; 4. The maternal uncle and counsellor of Duryōdhana; 5. See சகுனிமாமன். |
| சகுனி 2 | cakuṉi, n. <>šakunī nom. sing. of šakunin. Augur, one who predicts future by omens; நிமித்தம் பார்ப்போன். (பிங்.) |
| சகுனிகிரகம் | cakuṉi-kirakam, n. <>சகுனி1 +. An evil planet supposed to cause distress to an infant or its mother on the 6th day, 6th month or 6th year of its birth; குழந்தை பிறந்த ஆறாநாளிலேனும், ஆறாமாதத்திலேனும், ஆறும் வருஷத்திலேனும் சிசுவை அல்லது தாயை வருத்துவதாகக் கருதப்படும் ஒரு தீக்கோள். (சீவரட்.227.) |
| சகுனிமாமன் | cakuṉi-māmaṉ, n. <>id. +. Evil counsellor, as šakuni; சகுனியைப்போல் துர்ப்புத்தி கற்பிப்போன். |
| சகேரா | cakērā, n. <>U. zakhīrā. Store, treasure, hoard; பண்டசாலை. (w.) |
| சகோக்தி | cakōkti, n. <>sahōkti. (Rhet..) A figure of speech; See உடனிகழ்ச்சியணி. (அணியி.21.) |
| சகோடம் | cakōṭam, n. perh. sa-ghōṣa. A lute with 16 strings; 16 நரம்புகொண்ட யாழ். (சிலப்.3, 26, உரை.) |
| சகோடயாழ் | cakōṭa-yāḻ, n. See சகோடம். (சிலப். 3, 26, உரை.) . |
| சகோடன் | cakōṭaṉ, n. <>sahōdha. Son begotten by another father but born after marriage, as received with the bride, one of twelve puttiraṉ, q.v.; பிறனுக்குண்டான கர்ப்பத்தோடு விவாகமான பெண்ணிடம் அந்தக் கர்ப்பத்திற் பிறந்தவன். (மநு. 9, 173.) |
| சகோத்திரன் | cakōttiraṉ, n. <>sa-gōtra. A kinsman belonging to the same gōtra. See கோத்திரசன். . |
