Word |
English & Tamil Meaning |
|---|---|
| சங்கத்திராவகம் | caṅka-t-tirāvakam, n. <>šaṅkha +. Solvent for conch or other shells, nitric acid; சங்குகளைக் கரைக்கக் கூடிய ஒருவாகத் திராவகம். (மூ. அ.) |
| சங்கதம் 1 | caṅkatam, n. <>samskrta. Sanskrit; வடமொழி. சங்கத பங்கமாப் பாகதத்தொடிரைத் துரைத்த (தேவா. 858, 2). |
| சங்கதம் 2 | caṅkatam, n. <>saṅgata. 1. Appropriateness, consistency; பொருத்தம். 2. Acquaintance, friendship; 3. Complaint; |
| சங்கதி | caṅkati, n. <>saṅgati, 1. Affair, news; சமாசாரம். 2. Matter, fact; 3. (Mus.) Short flourishes introduced in a melody; 4. Connection, relation; |
| சங்கநாதம் | caṅka-nātam, n. <>šaṅkha +. 1. Blowing sound of a conch; சங்கத்தொனி. 2. Inam for blowing conch in a temple; |
| சங்கநிதி 1 | caṅka-niti, n. <>id +. One of the nine treasures of kubēra; குபேரனது நவநிதியுள் ஒன்று. சங்கநிதி பதுமநிதியிரண்டுந் தந்து (தேவா. 1230, 10). |
| சங்கநிதி 2 | caṅkaniti, n. cf. சங்குநிதி. Blueflowered crotalaria. See வட்டக்கிலுகிலுப்பை. (w.) . |
| சங்கப்பலகை | caṅka-p-palakai, n. <>சங்கம் +. Miraculous seat capable of accommodating only deserving scholars, believed to have been granted by Siva at Madura to the sangam poets; தகுதியுள்ள புலவர்க்குமட்டும் இடங்க் கொடுக்கக் கூடியதாய்ச் சிவபிரானாற் சங்கத்தார்க்கு அருளப்பெற்ற ஒரு தெய்வப்பலகை. சங்கப்பலகைய் தொட்டிலேற்றி (சீகாளத். பு. பாயி. 15). |
| சங்கப்புலவர் | caṅka-p-pulavar, n. <>id. +. The poets of the Madura Academy of ancient times; முற்காலத்தே மதுரையிலிருந்து தமிழ்ச்சங்கப் புலவர்கள். |
| சங்கபாணி | caṅka-pāṇi, n. <>šaṅkhapāṇi. Viṣṇu, as holding a conch in His hand; [சங்கத்தைக் கையிலுடையவன்] திருமால். |
| சங்கபாலன் | caṅka-pālaṉ, n. <>saṅkhapāla. A divine serpent, one of aṣṭa-mā-nākam, q.v.; அஷ்டமாநாகத்தொன்று. சங்கபால குளிகாதிவாலெயிறு (கம்பரா. நாகபா. 62.) |
| சங்கபாஷாணம் | caṅka-pāṣāṇam, n. <>šaṅkha +. A mineral poison; பிறவிப் பாஷாணவகை. (மூ. அ.) |
| சங்கபீடம் | caṅka-pīṭam, n. Kaus, a large and coarse grass, Sacharum spontaneum; நாணல் வகை. (w.) |
| சங்கபுங்கி | caṅkapuṇki, n. cf. cakrāṅgī. Root of christmas rose; கடுரோகிணிவேர். (மலை.) |
| சங்கபுட்பம் | caṅka-puṭpam, n. cf. saṅkhapuṣpa. Cinnamon, Cinnamomum; ஞாழல். (மலை.) |
| சங்கபுட்பி | caṅka-puṭpi, n. cf. saṅkha-puṣpī. A creeper with white flowers; வெண்மலருடைய ஒருவகைச் கொடி. (விநாயகபு. 3, 57.) |
| சங்கம் 1 | caṅkam, n. <>saṅga. 1. Union, junction, contact; சேர்க்கை. (சூடா.) 2. Friendship, love, attachment; 3. Sexual intercourse 4. See சங்கமம்1, 2. (யாழ். அக.) |
| சங்கம் 2 | caṅkam, n. <>saṅgha. 1. Mustering, gathering; கூட்டம். சங்கமாகி வெங்கணை வீக்கமொடு (பெருங். மகத. 17. 38). 2. Society, assembly, council, senate, academy; 3.Liferati, poets; 4. Learned assemblies or academies of ancient times patronised by Pāndya kings, three in number, viz., talai-c-caṅkam, itai-c-caṅkam; 5. Fraternity of monks among Buddists and Jains; |
| சங்கம் 3 | caṅkam, n. <>šaṅkha. 1. Conchshell, an instrument of sound; சங்கு. அடுதிரைச் சங்க மார்ப்ப (சீவக. 701). 2. Bracelet; 3. Forehead; 4. Adam's apple; 5. Hundred billions or one hundred thousand crores; 6. A large army consisting of 2187chariots, 2187 elephants, 6561 horses, 10.935 infantry; 7. See சங்கநிதி 1. 8. See தாலம்பபாஷாணம். (w.) 9. See சங்கபாஷாணம். (w.) |
| சங்கம் 4 | caṅkam, n. <>jaṅghā. Shank, part of the leg from the ankle to the knee; கணைக்கால். (பிங்.) |
