Word |
English & Tamil Meaning |
|---|---|
| சங்கம் 5 | caṅkam, n. <>jaṅgama. See சங்கமம். தாபர சங்கத்தினுக்கு (வரத. நாரசிங்க.116). |
| சங்கம் 6 | caṅkam, n. cf. šaṅkhinī. Mistletoe. See இசங்கு. . |
| சங்கம் 7 | caṅkam, n. 1. cf. சந்தம். (யாழ். அக.) 1. Beauty; அழகு. 2. Arm-pit; |
| சங்கம்வாங்கி | caṅkam-vāṇki, n. <>சங்கம் வாங்கு-. Pimp; கூட்டிக்கொடுப்போன். (w.) |
| சங்கம்வாங்கு - தல் | caṅkam-vāṅku-, v. tr. <>சங்கம் +. To pimp, pander; கூட்டிகொடுத்தல். (w.) |
| சங்கமடைப்பள்ளி | caṅka-maṭai-p-paḷḷi, n. <>சங்கம் 2 +. A sub-caste of Maṭai-p-paḷḷi, so called from their ancestors having been cooks of ministers; மந்திரிமார்க்குச் சமையல் செய்தோர் மரபினராகிய சாதியார். (J.) |
| சங்கமண்டபம் | caṇka-maṇṭapam, n. <>id. +. Hall where sangam poets assembled; சங்கத்தார் வீற்றிருந்த மண்டபம். தெய்வப் பலகையைச் சங்கமண்டபத்திடை நடுவிட்டு. (திருவாலவா. 15, 4). |
| சங்கமம் 1 | caṅkamam, n. <>saṅ-gama. 1. Meeting, union; கூடுகை. 2. River-mouth; confluence of rivers; 3. Saiva devotees, as viewed collectively; 4. (Astron,) Conjunction of velestial bodies; 5. Sexual intercourse; |
| சங்கமம் 2 | caṅkamam, n. <>jaṅgama. 1. Living creatures, as capable of locomotion, opp. to See tāvaram; இயங்குதிணைப்பொருள். இத்தாவர சங்கமத்துள் (திருவாச.1, 30). 2. Movable property. opp. to tāvaram; |
| சங்கமர் | caṅkamar, n. <>சங்கமம்1. A class of Virašaivas, Lingayats; ஒரு சார் வீரசைவர். |
| சங்கமருவு - தல் | caṅkamaruvu-, v. intr. <>சங்கம்2 + மருவு-. To be approved by the sangam poets, as a literary work of merit; பண்டைத் தமிழ்ச்சங்கத்தாரது அங்கீகாரம் பெறுதல். சங்கமருவிய நூல். |
| சங்கமரூபம் | caṅkama-rūpam, n. <>சங்கமம்1 +. A manifested form of Siva; சிவரூபம். (சங். அக.) |
| சங்கமன்னர் | caṅkamaṇṇar, n. <>சங்கமம்1 +. Kings in alliance; நட்பினரான வேந்தர். சங்க மன்னர்க்குத் தம்படை கூட்டி. (பெருங். மகத. 25, 41). |
| சங்கமாண்டி | caṅkamāṇṭi, n. <>சங்கமம் 1 + ஆண்டி. 1. A sect of lingayats; இலிங்கங்கட்டிகளுள் ஒருவகையார். Tinn. 2 A sub-sect of āṇṭi caste; |
| சங்கமிரு - த்தல் | caṅkam-iru-, v. intr. <>சங்கம்2 +. To be a member of the Tamil academy at Madura; தமிழ்ச்சங்கத்தின் அங்கத்தினராயிருத்தல். அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது. (இறை, 1, 5). |
| சங்கமுகம் | caṅka-mukam, n. <>saṅgamukha. River-month; ஆறு கடலுடன் கூடுமிடம். (சிலப். 9, 57, உரை.) |
| சங்கமுத்திரை | caṅka-muttirai, n. <>šaṅkha +. A hand-posture in religious worship in which the tip of the right thumb is placd at the root of the right forefinger, as resembling the form of a chank; வலக்கைப் பெருவிரனுளி கட்டுவிரலினடியைத் தொடும் முத்திரை. (சைவச. பொது. 518.) |
| சங்கமேந்தி | caṅkam-ēnti, n. <>id. +. Vishnu, as conch-bearer; [சங்கினைத் தரித்தோன்] திருமால். (பிங்.) |
| சங்கயம் | caṅkayam, n. <>samšaya. Doubt; சந்தேகம். சங்கய மெய்தி யநேகாந்திகமாம் (மணி. 29, 230). |
| சங்கர்ஷணன் | caṅkarṣaṇaṉ, n. <>Saṅkarṣṇa. A manifestation of Vishnu; as Destroyer, one of four viyūkam, q. v.; திருமாலின் வியூகழர்தங்களுள் ஒன்று. (அஷ்டாதச. தத்துவ. பக். 23.) |
| சங்கரசாதி | caṅkara-cāti, n. <>saṅkara +. Mixed castes; கலப்புச்சாதி. (சீவக. 116, உரை.) |
| சங்கரநமச்சிவாயர் | caṅkara-namaccivāyar, n. A commentator on Naṉṉūl, 18th c.; 18-ம் நூற்றாண்டிலிருந்தவரும் நன்னூல் விருத்தியுரை இயற்றியவருமான புலவர். |
| சங்கரநாராயணன் | caṅkara-nārāyaṇaṉ, n. <>šaṅkara +. Manifestation of God in the combined form of Siva and Vishnu; ஹரிஹர வடிவமான சிவமூர்த்தம். |
| சங்கரம் 1 | caṅkaram, n. <>saṅ-kara. Mixture of castes; சாதிக்கலப்பு. |
| சங்கரம் 2 | caṇkaram, n. <>saṅ-gara. (யாழ். அக.) 1. War, battle; போர். 2. Poison; |
| சங்கரன் 1 | caṅkaraṉ, n. <>saṅ-kara. 1. Dispenser of happiness; சுகத்தைச் செய்பவன். (சிலப். 10, 18, உரை.) 2. šiva; 3. A Rudra, one of ēkātaca-ruttirar, q. v.; |
| சங்கரன் 2 | caṅkaraṉ, n. <>saṅ-kara. A person born of a mixed caste, hybrid; கலப்புச் சாதியிற் பிறந்தவன். சதுர்வேதஞ் சொலுமிதனைச் செய்திடானேற் சங்கரனாய் விடுவன் (சிவரக. சிவடுண்டி. 46). |
