Word |
English & Tamil Meaning |
|---|---|
| சங்கராசாரியர் | caṅcarācāriyar, n. <>šaṅkarācārya. The celebrated teacher of advaita philosophy and author of commentaries on Upaniṣands, Vēdānta-sūtra, and Bhagavadgīta, and many original works in sanskrit; அத்வைத மதஸ்தாபகரும் உபநிஷத்து பிரமசூத்திரம் பகவற்கீதை கட்குப் பாஷ்யங்களும் பிற வடநூல்களும் செய்தவருமாகிய பெரியார். |
| சங்கராதனம் | caṅkarātaṉam, n. prob. saṅ-kara + ā-sana. A standing posture with legs bent and feet close together; இரு கால்களையும் மடக்கி இருபடத்தையுங் கூட்டி நேரேயூன்றி இரு கான்முகப்பின் மேல் நிற்பது. (யாழ். அக.) |
| சங்கராந்தி | caṅkarānti, n. <>saṅ-krānti. See சங்கிராந்தி. . |
| சங்கராபரணம் | caṅkarāparaṇam, n. <>šaṅkarābharaṇa. (Mus.) A specific melody type; ஓர் இராகம். (பரத. இராக. 55, உரை.) |
| சங்கராவாசம் | caṅkarāvācam, n. <>saṅkarāvāsa. A kind of camphor; கர்ப்பூரவகை. (மூ. அ.) |
| சங்கரி | caṅkari, n. <>šaṅ-karī. Pārvati; பார்வதி. (பிங்.) |
| சங்கரி - த்தல் | caṅkari-, 11 v. tr. <>sam-hāra. To destroy, annihilate; அழித்தல். |
| சங்கரிங்கி | caṅkariṅki, n. <>caṅkrāṅki. Christmas rose. See கடுரோகிணி. (w.) . |
| சங்கரீகரணம் | caṅkarīkaraṇam, n. <>saṅkarīkaraṇa. Mixing of castes; சாதிக்கலப்பு. (w.) |
| சங்கருடணன் | caṅkaruṭaṇaṉ, n. See சங்கர்ஷணன். (பரிபா. 3, 81, உரை.) . |
| சங்கரேகை | caṅka-rēkai, n. <>šaykha + rēkhā. Conch-mark on the palm and fingers, believed to indicate one's fortune; ஒருவனது அதிருஷ்டத்தைக் குறிப்பதாகக் கருதப்படுவதும் சங்கின் வடிவாய்க் கையிலமைந்ததுமான இரேகை.சங்கரேகையிது சக்ரரேகை யிது (திருவாரூ. குற. MSS.) |
| சங்கலம் 1 | caṅkalam, n. See சங்கலனம். (சங். அக). . |
| சங்கலம் 2 | caṅkalam, n. <>jaṅgala. Flesh, meat; மாமிசம். (யாழ். அக.) |
| சங்கலனம் | caṅkalaṉam, n. <>saṅkalana. (w.) 1. Blending, intermixture; கலப்பு. 2. See சங்கலிதம், 2. |
| சங்கலார் | caṅkalār, n. <>saṅga + அல் neg. Enemies, foes; பகைவர். சங்கலாரிடை வளைத்த சக்கரத்தை (பாரத. பதின்மூ. 142). |
| சங்கலிகரணம் | caṅkali-karaṇam, n. <>saṅkalī-karaṇa. 1. Sin of causing ad-mixture of castes; சாதிக்கலப்பினையுண்டாக்குதலாகிய பாவம். காழகந்தரு சங்கலிகரணமும் (திருச்செந். பு. செயந்திபுர. 12). 2. Bestiality, sodomy; 3. Sin of killing animals; |
| சங்கலிகிதம் | caṅkalikitam, n. <>šaṅkhalikhita. A Sanskrit text-book on Hindu law ascribed to two sages, šaṇkha and Likhita, one of 18 taruma-nūl, q.v.; சங்கர் லிகிதர் என்ற முனிவரிருவரால் இயற்றப்பெற்றதும் தருமநூல் பதினெட்டனுள் ஒன்றுமாகிய நூல். |
| சங்கலிதம் | caṅkalitam, n. <>saṅ-kalita. 1. Blending, intermixture; கலப்பு. (பிங்.) 2. (Math.) Addition, aggregation, summation, one of atta-kanitam, q.v.; 3. (Math.) Progression series of numbers or quantities, increasing or decreasing according to some mathematical order; |
| சங்கலேகை | caṅka-lēkai, n. <>šaṅkha +. See சங்கரேகை. சங்கலேகையும் சக்கிரலேகையும் (சூளா. குமார. 45). |
| சங்கவளை | caṅka-vaḷai, n. <>id. +. White bangles or bracelets made of conch-shell; சங்கினாற் செய்த வெள்வளை. (ப. வெ. 12, இருபாற், 9, கொளு, உரை.) |
| சங்கவைராக்கியம் | caṅka-vairākkiyam, n. <>saṅga +. Renunciation on the death of relatives and friends, caused by the idea that attachment is the source of grief; இஷ்ட ஜனங்களை இழந்ததனால் 'அவரிடமூண்டான பற்றே துக்க காரணம்' என்ற உணர்ச்சியில் தோன்றும் வைராக்கியம் (சி. சி. 8, 2, சிவாக்.) |
| சங்களை | caṅkaḷai, n. prob. jaṅgāla. Beams or timbers for shoring up a well; மணற்கேணியிற் சுற்றுச்சுட்டாக அமைக்கப்படும் பலகை. (J.) |
| சங்களைக்கிணறு | caṅkaḷai-k-kiṇaṟu, n. <>சங்களை +. Well in loose soil walled with timber beams or logs of wood; பலகைக்கட்டுக் கிணறு . (J.) |
| சங்கற்பஞானம் | caṅkaṟpa-aṉam, n. <>saṅkalpa +. Relative knowledge. See திரிபுடி ஞானம். (சி. சி. 11, 2, சிவாக்.) . |
| சங்கற்பநிராகரணம் | caṅkaṟpa-nirākara, ṇam, n. <>id. +. A text-book on šaiva Sidhānta philosophy by Umāpati-civācāriyār, being a statement and refutation of the doctrines of some of the šaiva sects related to the same Siddhānta, one of meykaṇṭa-cāttiram, q.v.; மெய்கண்டசாத்திரங்களுள் ஒன்றானதும் உமாபதி சிவாசாரியரால் இயற்றப்பெற்றதுமான நூல். |
