Word |
English & Tamil Meaning |
|---|---|
| சங்கற்பம் | caṅkaṟpam, n. <>saṅkalpa. 1. Mental resolve, solemn vow, determination; மனோநிச்சயம். 2. A declaration of intention made at the commencement of any ritual; 3. Determination of an object from a consideration of its properties; 4. Purpose, intention, design, motive;(சி.போ.பா.2,2,171) 5. Doctrine; 6. Volition, mental activity; |
| சங்கற்பமாசம் | caṅkaṟpa-mācam, n. <>id. +. 1. Lunar month; சாந்திரமான மாதம். 2. A solar month inwhich two new moon days occur; |
| சங்கற்பனை | cakaṟpaṉai, n. <>saṅ-kalpanā. See சங்கற்பம். . |
| சங்கற்பனைஞானம் | caṅkaṟpaṉai-āṉam, n. <>id. +. See சங்கற்பஞசானம். ஞாதிரு ஞானஞேயந் தங்கிய ஞானஞ் சங்கற்பனை ஞானமாகும் (சி. சி. 11, 2) . |
| சங்கற்பி - த்தல் | caṅkaṟpi-, 11 v. tr. <>சங்கற்பம். To determine, resolve; உறுதிசெய்து கொள்ளுதல். துவரைப்பிரானுக்கே சங்கற்பித்து (திவ். நாய்ச். 1, 4). |
| சங்கற்பிதம் | caṅkaṟpitam, n. <>saṅ-kalpita. That which was willed or pre-determined; சங்கற்பிக்கப்பட்டது. (சி. சி. 2, 59, ஞானப்.) |
| சங்கறுப்போர் | caṅkaṟuppōr, n. <>சங்கு2 + அறு-. Chank-cutters, makers of bracelets and other ornaments from chanks; சங்குகளை அறுத்து வளைமுதலியன செய்வோர். (பிங்.) |
| சங்கன் | caṅkaṉ, n. See சங்கபாலன். (சூடா.) . |
| சங்கனனம் | caṅkaṉaṉam, n. prob. samhanana. Nerves, tendons, veins; நரம்பு. (சூடா.) |
| சங்காசம் | caṅkācam, n. <>saṅ-kāša. Likeness, similarity, resemblance; ஒப்புமை. (w.) |
| சங்காட்டம் | caṅkāṭṭam, n. <>saṅ-ghaṭṭa. Union, intercourse; சேர்க்கை. சங்காட்டந்தவிர்த்து (தேவா. 665. 1). |
| சங்காடம் | caṅkāṭam, n. A kind of boat. See சங்குவடம். Nā. . |
| சங்காடு - தல் | caṅkāṭu-, v. intr. <>சங்கு2 +. To polish with a chank, as cloth, paper; சங்கினாற் புடைவை முதலியவற்றை மினுங்கச் செய்தல். (w.) |
| சங்காத்தம் | caṅkāttam, n. <>saṅ-gata. 1. Friendship, intimacy, familiar intercourse; இணக்கம். பூனைக்கும் வீட்டெலிக்குஞ் சங்காத்தமுண்டோ (தணிப்பா. ii, 13, 28). 2. Residence; |
| சங்காத்தி | caṅkātti, n. <>சங்காத்தம். [M. caṅgātti.] Friend, intimate acquaintance, companion; தோழன். அளகைக்கோன்றன் சங்காத்தி (தேவா. 886, 5). |
| சங்காதம் | caṅkātam, n. <>saṅ-ghāta. 1. Assembly, multitude, company, association, combination; கூட்டம். (சி. சி.1, 14, சிவாக்.) 2. Destruction or dissolution of the world; 3. A hell; 4. (Nāṭya.) Taking five steps forward in succession, with the feet close together; |
| சங்காதமரணம் | caṅkāta-maraṇam, n. <>சங்காதம் +. Disastrous and unexpected death of a number of persons at a time; எதிர்பாராத சம்பவத்தால் மக்கள் பலர் ஒரு சேர மடிகை. |
| சங்காதோஷம் | caṅkā-tōṣam, n. <>šaṅkā +dōṣa. Demoniac possession; பேய்க்கோளாறு. |
| சங்காபிஷேகம் | caṅkāpiṣēkam, n. <>šaṅkha + abhi-ṣēka. 1. Ceremonial bath of an idol with chanks filled with water; சங்கத்தினால் சுவாமிக்குச் செய்யும் அபிஷேகம். 2. (šaiva.) Ceremonial bath of a person in the presence of a deity with water in a chank, ordaining him to a sacred order; |
| சங்காயம் | caṅkāyam, n. 1. Dried leaves of sugar-cane; கரும்புத்தோகைச் சருகு. Loc. 2. Weeds growing in paddy fields, Typha elephantina; 3. Thin immature grain or chaff of black-gram, etc.; |
| சங்காரகர்த்தா | caṅkāra-karttā, n. <>samhāra +. šiva, as the destroyer of the worlds; [அழித்தற் றொழிலைச் செய்பவன்] சிவன். |
