Word |
English & Tamil Meaning |
|---|---|
| சங்கிரமணம் | caṅkiramaṇam, n. <>saṅkramaṇa. 1. (Astron.) Passage of a planet from one sign of the zodiac to another; கிரகம் ஓர் இராசியிலிருந்து அடுத்த இராசிக்குச் செல்லுகை. 2. (Astron.) Sun's passage from one sign of the zodiac; 3. (Astron.) Exact time when the sun enters a sign of the zodiac; |
| சங்கிரமதுருவம் | caṅkirama-turuvam, n. <>saṅ-krama +. The time of day at which the new year commences; புதுவருடம் பிறக்கும்ம் நாட்பொழுது. (w.) |
| சங்கிரமம் | caṅkiramam, n. <>saṅ-krama. 1. (Astron.) See சங்கிரமணம், 1, 2. சீர்தரு சங்கிர முத்தினும் (விதான. தெய்வவழி. 1). . 2. Meeting, approaching, entering into relationship; |
| சங்கிரமி - த்தல் | caṅkirami-, 11 v. intr. <>saṅkram. 1. (Astron.) To pass from one sign of the zodiac to another; இராசிமாறுதல். (விதான. குணாகுண. 81.) 2. Spread, as a contagious disease; 3. To meet, encounter, enter; |
| சங்கிராந்தசமவாதம் | caṅkirānta-cama-vātam, n. <>saṅ-krānta +. A šaiva sect. See பாசுபதம். (சி. போ. பா. அவை. பக். 50.) . |
| சங்கிராந்தவாதசைவன் | caṅkirāntavātacaivaṉ, n. <>சங்கிராந்தவாதம் +. See சங்கிராந்தவாதி. . |
| சங்கிராந்தவாதம் | caṅkirānta-vātam, n. <>saṅ-krānta-vāda. (šaiva.) The doctrine which holds that the Grace of šiva reflects itself in the soul in its perfect state, making it an embodiment of divinity itself; மலம் நீங்கிய ஆன்மாவின்கண் திருவருள் பிரதிபலித்து அதனை அருட்சொரூபம் ஆக்கும் என்று கூறும் சமயம். (சங்கற்ப.11.) |
| சங்கிராந்தவாதி | caṅkirānta-vāti, n. <>saṅkrānta-vādī nom. sing. of saṅ-krānta-vādin. Follower of the doctrine of caṅkirānta-vātam; சங்கிராந்தவாத சமயத்தைச் சார்ந்தவன். (சி. சி. 9, 1, நிரம்ப.) |
| சங்கிராந்தி - த்தல் | caṅkirānti-, 11 v. intr. <>saṅ-krānta. To became connected, related; சம்பந்தப்படுதல். முத்தான்மாவிற் சிவசத்த சங்கிராந்திக்கும் (சி. சி. 10, 1, ஞானப்.). |
| சங்கிராந்தி | caṅkirānti, n. <>saṅ-krānti. 1. Beginning of a month; passage of the sun from one sign of the zodiac to another; மாதப்பிறப்பு. ஆசில் சங்கிராந்திதன்னோ டயனத்தில் (சரசோ. தெய்வ. 4: சங். அக.). 2. First day of the month of Tai, when poṅkaṟ-paṇtikai is celebrated; |
| சங்கிராமம் | caṅkirāmam, n. <>saṅ-grāma. War, battle; போர். (திவா.) |
| சங்கிராமவிலக்கணம் | caṅkirāma-v-ilakkaṇam, n. <>id. + Lakṣaṇa. Art of warfare, one of aṟupattunālu-kalai, q.v.; அறுபத்துநாலு கலையுள் ஒன்றாகிய போர்த்தொழில். (w.) |
| சங்கிருதம் 1 | caṇkirutam, n. <>sam-s-krta. Sanskrit; வடமொழி. (w.) |
| சங்கிருதம் 2 | caṅkirutam, n. <>saṅ-s-krta. Mixture; கலப்பு. (யாழ். அக.) |
| சங்கிருதி 1 | caṅkiruti, n. <>saṅkrti. Metrical line of 24 letters exclusive of consonants, adopted from Sanskrit; ஒற்றெழித்து ஓரடிக்கு 24 எழுத்துக்கொண்டதாய்த் தமிழில் வழங்கும் வடமொழிச் சந்தம். (வீரசோ. யாப். 33, உரை.) |
| சங்கிருதி 2 | caṅkiruti, n. <>sam-hrti. Destruction; சங்காரம் |
| சங்கிலி 1 | caṅkili, n. <>šrṅkhalā. [M. caṅkala.] 1. Chain, link; தொடர். சங்கிலிபோல¦ர்ப்புண்டு (சேதுபு. அகத். 12). 2. Land-measuring chain, Gunter's chain 22 yards long; 3. A superficial measure of dry land=3.64 acres; 4. A chain-ornament of gold, inset with diamonds; 5. Hand-cuffs, feters; |
| சங்கிலி 2 | caṅkili, n. See சங்கிலியார். சங்கிலிக்கு மெனக்கும் பற்றாய பெருமானே (தேவா. 678, 11). |
| சங்கிலிக்கறுப்பன் | caṅkili-k-kaṟuppaṉ, n. <>சங்கிலி +. A minor village-deity; ஒரு கிராம தேவதை. |
| சங்கிலிக்காரன் | caṅkili-k-kāraṉ, n. <>id. +. Hawse-hole; நங்கூரச் சங்கிலி இழுபடும் கப்பலின் துவாரம். Naut. |
| சங்கிலிக்கோவை | caṅkili-k-kōvai, n. <>id. +. Arrangement, sequence, series; தொடர்ச்சியானது. |
| சங்கிலிதம் | caṅkilitam, n. <>saṅ-kalita. See சங்கிலிதம். (J.) . |
| சங்கிலிப்பிரண்டை | caṅkili-p-piraṇṭai, n. <>சங்கிலி1 +. A species of piraṇṭai; பிரண்டை வகை. |
