Word |
English & Tamil Meaning |
|---|---|
| சங்கிலிப்பின்னல் | caṅkili-p-piṉṉal, n. <>id. +. 1. Linking of a chain; சங்கிலியின் பின்னல். (w.) 2. A mode of braiding the hair; |
| சங்கிலிப்பூட்டு | caṅkili-p-pūṭṭu, n. <>id. +. 1. See சங்கிலிப்பின்னல், 1. . 2. Clasp of a chain; 3. Chain-hold in wrestling; 4. Intricacy; |
| சங்கிலிப்பூதத்தான் | caṅkili-p-pūttāṉ, n. <>id. +. See சங்கிலிக்கறுப்பன். Loc. . |
| சங்கிலிமடிப்பு | caṅkili-maṭippu, n. <>id. +. Plated clasp of a neck-chain; கழுத்திலணியும் சங்கிலியின் பட்டையான முகப்பு. Loc. |
| சங்கிலிமோதிரம் | caṅkili-mōtiram, n. <>id. +. 1. Finger-ring of small links; சிக்கு மோதிரம். (w.) 2. Ring fastened in a beam for suspending ropes; |
| சங்கிலியார் | caṅkiliyār, n. One of the two wives of Cuntara-mūrtti-nāyaṉār; சுந்தரமூர்த்திநாயனார் மனைவியரிவருள் ஒருத்தி. தந்தையார் பேசக்கேட்ட சங்கிலியார் (பெரியபு. ஏயர்கோன். 211). |
| சங்கிலிவட்டகை | caṅkili-vaṭṭakai, n. <>சங்கிலி1+. A kind of metal lamp with a chained spoon for pouring oil; உலோகத்தாற் செய்து சங்கிலியாலிசைத்த கரண்டியுடன் கூடிய ஒரு வகை விளக்கு. Loc. |
| சங்கிலிவடம் | caṅkili-vaṭam, n. <>id. +. 1. A neck-ornament in the shape of a chain; சங்கிலிவடிவாயமைந்த கழுத்தணி. 2. Iron chain for drawing a car; |
| சங்கிலிவலயம் | caṅkili-valayam, n. <>id. +. See சங்கிலிவளையம். (w.) . |
| சங்கிலிவளையம் | caṅkili-vaḷaiyam, n. <>id. +. Links or rings of a chain; சங்கிலியின் உறுப்பாகவுள்ள வளையம். |
| சங்கிலிவிரியன் | caṅkili-viriyaṉ, n. <>id. +. Russell's viper, as having marks like chain; சங்கிலி போன்ற வரிகளையுடைய ஒருவகைப் பாம்பு. |
| சங்கிற்கூர்மை | caṅkiṟ-kūrmai, n. A kind of salt; பிடாலவணம். (சங். அக.) |
| சங்கின்குடியோன் | caṅkiṉ-kuṭiyōṉ, n. A gold-coloured beetle; நாகரவண்டு. (யாழ். அக.) |
| சங்கின்னராகம் | caṅkiṉṉa-rākam, n. cf. saṅkīrṇa-rāga. (Mus.) A specific melody-type; இராகவிசேடல். (திவா.) |
| சங்கினி | caṅkim, n <>šaṅkhinī. 1. (Erot.) The third of the four classes into which women are classified in Kāma-šāstra; காமசாங்திரங்கூறும் நால்வகைப் பெண்களில் மூன்றும் வகையினள். (கொக்கோ. 1, 11-14). 2. A principal tubular vessel of the human body, one of taca-nāti, q.v.; 3. Smooth volkameria. See சங்கங்குப்பி. (மலை) |
| சங்கீதக்கச்சேரி | caṅkīta-k-kaccēri, n. <>சங்கீதம்1 +. Music performance with accompaniments; பக்கவாத்தியங்களுடன் நிகழும் பாட்டுக் கச்சேரி. |
| சங்கீதக்காரன் | caṅkīta-k-kāraṉ, n. <>id. +. 1. Musician; இசையில் வல்லவன். 2. Psalmist; |
| சங்கீதக்கியானம் | caṅkīta-k-kiyāṉam, n. <>id. + jāna. Knowledge of music, skill in music; இசையறிவு. |
| சங்கீதசாகித்தியம் | caṅkīta-cākittiyam, n. <>id. +. 1. The arts of music and poetry; பண் பாடல்கள். 2. Practice in the arrt of music; |
| சங்கீதப்பாரி | caṅkita-p-pāri, n. <>id. +. Night-watch patrolling the streets with instrumental music; பாட்டுடன் ஊர்க்காவல் செய்யும் இராக்காவலாளர். Pd. |
| சங்கீதப்பெட்டி | caṅkīta-p-peṭṭi, n. <>id. +. Hand-harmonium; சங்கீதக் கருவிவகை. Mod. |
| சங்கீதம் 1 | caṅkītam, n. <>saṅ-gīta. 1. Music; இசை. (பிங்.) 2. Art or science of music; 3. Psalm, hymn; |
| சங்கீதம் 2 | caṅkītam, n. Spiked garland flower. See கச்சோரம், 2. (தைலவ. தைல.) . |
| சங்கீதலோலன் | caṅkīta-lōlaṉ, n. <>சங்கீதம்1 + lōla. One who revels in music, a votary of music; சங்கீதத்தில் பெரிதும் ஈடுபட்டவன். |
| சங்கீதவாத்தியம் | caṅkīta-vāttiyam, n. <>id. +. Musical instrument; இசைக்கருவி. |
| சங்கீர்ணசாதி | caṅkīrṇa-cāti, n. <>saṇ-kīrṇa +. A sub-division of time-measure consisting of nine akṣara-kālam, q.v.; ஒன்பது அக்ஷரகாலங்கொண்ட தாளவளவை. (பரத. தாள. 47, உரை.) |
| சங்கீர்ணம் | caṇkīrṇam, n. <>saṇ-kīrṇa. See சங்கீரணம். (இலக். அக.) . |
| சங்கீர்த்தனம் | caṅkīṟttaṉam, n. <>saṇ-kīrtana. 1. Telling, reciting; சொல்லுகை. 2. Celebration, praise 3. Confession to a priest |
