Word |
English & Tamil Meaning |
|---|---|
| சங்குதிருகி | caṅku-tiruki, n. <>id. +. 1. Machine for sawing and cutting shells; சங்குறுக்குங் கருவி. (w.) சங்கறுக்குங் கருவி. (w.) 2. [M. šaṅkhutiri.] Cork screw; |
| சங்குநாதம் | caṅku-nātam, n. <>id. +. See சங்கநாதம். . |
| சங்குநிதி | caṅku-niti, n. Blue-flowered crotalaria. See வட்டக்கிலுகிலுப்பை. (மலை.) . |
| சங்குப்பறை | caṅku-p-paṟai, n. <>சங்கு2 +. See சங்குப்பறையர் (w.) . |
| சங்குப்பறையர் | caṅku-p-paṟaiyar, n. <>id. +. A Pariah sub-caste whose men act as conch-blowers at funerals; மரணச்சடங்கில் சங்கு ஊதுபவரான ஒருசார் பறையர். (E. T.) |
| சங்குப்பிடி | caṅku-p-piṭi, n. <>id. +. Extreme compulsion; வலுக்கட்டாயம். Loc. |
| சங்குப்புரி | caṅku-p-puri, n. <>id. +. See சங்குச்சுரி. (J.) . |
| சங்குபிடி - த்தல் | caṅku-piṭi-, v. intr. <>id. +. See சங்கூது-. . |
| சங்குபுட்பம் | caṅku-puṭpam, n. perh. id. +. See சங்கபுட்பம். (மலை.) . |
| சங்குமடப்பளி | caṅku-maṭappaḷi, n. See சங்கமடைப்பள்ளி. (J.) . |
| சங்குமணி | caṅku-maṇi, n. <>சங்கு2 +. Beads cut out from chanks; சங்குத்துண்டங்களால் ஆக்கப்பட்ட மணி. |
| சங்குமதம் | caṅku-matam, n. <>T saṅtu-madamu. Civet perfume; புனுகு. Loc. |
| சங்குமரு | caṅkumaru, n. Neem. See வேம்பு. (மலை.) . |
| சங்குமாத்திரை | caṅku-māttirai, n. <>சங்கு2 +. A medicinal pill prepared from calcined chank, for use in eye-diseases; சங்கபஸ்மத்தாற் செய்யப்படுவதும் பித்தகாச முதலிய கண்ணோய்களுக்கு உதவுவதுமான மருந்து மாத்திரை. (சங். அக.) |
| சங்குமுத்திரை | caṅku-muttirai, n. <>id. +. 1. (šaiva.) A pose of the right hand in the form of a chank, the thumb touching the root of the fore-finger; வலது கட்டைவிரல் நுனி சுட்டு விரலின் அடியைத் தொடுதலாற் சங்குவடிவாக அமையும் முத்திரை. 2. The conch-seal of the Travancore Government; |
| சங்குமூர்த்தினி | caṅku-mūrttiṉi, n. prob. šaṅku-mūrdhan. Zenith; வானத்துச்சி. (w.) |
| சங்குமோதிரம் | caṅku-mōtiram, n. <>சங்கு2 +. A ring made of conch-shell; சங்கினாற் செய்த மோதிரவகை. |
| சங்குருளை | caṅkuruḷai, n. Tortoise; ஆமை. (யாழ். அக.) |
| சங்குலம் | caṅkulam, n. <>Saṅ-kula. 1. Gathering, crowd; கூட்டம். 2. War, battle. |
| சங்குவடம் | caṅkuvaṭam, n. <>Port. jangada. [M. caṅṅāṭam.] Ferry-boat; தோணி வகை. Loc. |
| சங்குவளை | caṅku-valai, n. <>சங்கு2 +. Shell-bracelets; சங்கினாற்செய்த வளையல். சங்குவளை இறுகின இறையையுடைய (நெடுநல். 36, உரை). |
| சங்குவெள்ளை | caṅku-veḷḷai, n. <>id. +. 1. Mortar made of shell-lime; சங்குச் சுண்ணத்தின் காரை. 2. Pure whiteness; |
| சங்குஸ்தாபனம் 1 | caṅku-stāpaṉam, n. <>id. + sthāpana. Ceremony to remedy the evil of an inauspicious location of a house, in which a chank is filled with water and incantations are made for 45 days, after which the chank is buried under the wall; வீட்டின் பீடைகள் நீங்குவதற்கு நீர் நிரப்பியசங்கினை 45 நாள் அபி மந்திரித்துச் சுவரிகீழ்ப் புதைக்குஞ் சடங்கு. (w.) |
| சங்குஸ்தாபனம் 2 | caṅku-stāpaṉam, n. <>šaṅku +. Ceremony of driving pegs into the ground to indicate the boundary lines for a new construction; புதிதாக அமைக்குங் கட்டடத்திற்கு எல்லை தெரியும்படி முளையடிக்குஞ் சடங்கு. |
| சங்குஸ்தான் | caṅkustāṉ, n. <>E. Sacristan; sexton of a church; கிறிஸ்தவக் கோயிலைச் சார்ந்த ஓர் உத்தியோகஸ்தன். R. C. |
| சங்கூதி | caṅkūtti, n. <>சங்கு2 + ஊது-. 1. Conch-blower; சங்கூதுவோன். (J.) 2. Convener of a village committee for settling disputes; |
| சங்கூது - தல் | caṅkūtu-, v. intr. <>id. +. 1. To blow a conch, as at a marriage-house, a temple, etc.; கோயில் முதலியவற்றில் சங்கை ஊதுதல். 2. To sound a mill-whistle; |
| சங்கூமச்சி | caṅkūmacci, n. <>id. + ஊமச்சி. Boat-shell, a gastropod, cymbium; சிப்பிவகை. |
| சங்கேதம் 1 | caṅkētam, n. <>saṅ-kēta. 1. Preconcerted sign, signal; குறி; 2. Agreement, stipulation, understanding between parties; 3. Sense of solidarity due to religious or social identity; 4. Conventional terms limited to trades, professions. See குழுஉக்குறி. 5. Word of assurances; |
