Word |
English & Tamil Meaning |
|---|---|
| சங்கீர்தம் | caṅkīrtam, n. prob. sam-hitā. (w.) 1. Combination, amalgamation; ஒன்று சேர்கை. 2. Copulation; |
| சங்கீரணம் | caṅkīraṇam, n. <>saṅ-kīrṇa. 1. Mixing, commingling, coalescing; கலப்பு. 2. A composite figure of speech in which several figures of speech are blended; 3. See சங்கீர்ணசாதி. (பரத. தாள. 47.) 4. A kind of mattalam; |
| சங்கு 1 | caṅku, n. <>இசங்கு. Mistletoe berry thorn. See இசங்கு. (பதார்த்த. 118.) . |
| சங்கு 2 | caṅku, n. <>šaṅkha. [M. caṅku.] 1. Chank, conch, large convolute shell Turbinella pyrum, of four kinds, viz., iṭam-puri, valam-puri, calacalam, pācacaṉṉiyam இடம்புரி, வலம்புரி, சலஞ்சலம், பாஞ்சசன்னியம் என்ற நான்கு வகைப்படும் நீர்வாழ் சங்கு. சங்குதங்கு தடங்கடல் (திவ். பெரியதி, 1, 8, 1). 2. A constitutent of the aimpatai ornament; 3. See சங்கரேகை. (திவா.) 4. Shell bracelet; 5. A musical note; 6. Throat; 7. Thousand billions; 8. A large army. See சங்கம் 3, 6. (சூடா.) 9. (Nāṭya.) A gesture with one hand in which the thumb is held upright while the other fingers are bent; 10. cf. வாரணம். Cock; |
| சங்கு 3 | caṅku, n. cf. šakulādanī. Christmas rose. See கடுரோகிணி. (மலை.) . |
| சங்கு 4 | caṅku n. <>jaṅghā. Shank. See சங்கை. (w.) . |
| சங்கு 5 | caṅku, n. <>šaṅku. 1. Stake, peg, spike; முளை. சங்கு ஸ்தாபனம். 2. Gnomon or perpendicular column for measuring the altitude of the sun by the length of its shadow; 3. A kind of weapon; |
| சங்கு 1 - தல் | caṅku-, 5 v. intr. prob. தங்கு-. To be blocked in one's turn without any gain in the game of pallāṅkuḻi; பல்லாங்குழியில் ஆட்டமுறை இலாபமின்றி நின்றுவிடுதல். Madr. |
| சங்கு 2 - தல் | caṅku-, 5 v. intr. <>šaṅkā. To be dispirited, lose courage; தைரியங் கெடுதல். (w.) |
| சங்குக்கீரை | caṅku-k-kīrai, n. A kind of greens; கீரைவகை. (சங். அக.) |
| சங்குக்கை | caṅku-k-kai, n. See சங்கு. 2, 9. . |
| சங்குகடைதல் | caṅku-kaṭaital, n. <>சங்கு2 +. [M. caṅkukarayuka.] Rattling in the throat, as of dying persons; சாகுந்தறுவாயிலுள்ளவர்க்கு சிலேட்டும மேலிட்டால் நெஞ்சு களகளவென்று சத்தம் செய்கை. Colloq. |
| சங்குகாசம் | caṅku-kācam, n. <>சங்கு5 +. A kind of eye-disease; கண்ணோய்வகை. (சங். அக.) |
| சங்குகுளி - த்தல் | caṅku-kuḷi-, v. intr. <>சங்கு2 +. To dive for chanks; மூழ்கிச் சங்கெடுத்தல். (w.) |
| சங்குகுளிக்காரன் | caṅku-kuḷi-k-kāraṉ, n. <>id. +. 1. One who dives for chanks; சங்கெடுப்பதற்காக முக்குளிப்போன். 2. Inam granted for diving for chank-shells; |
| சங்குச்சலாபம் | caṅku-c-calāpam, n. <>id. +. Chank fishery; சங்குளித்தெடுக்கை. |
| சங்குச்சுண்ணாம்பு | caṅku-c--cuṇṇāmpu, n. <>id. +. Chank-lime, shell-lime; சங்குசுட்ட சுண்ணாம்பு. |
| சங்குச்சுரி | caṅku-c-curi, n prob. id. +. [M. caṅkiri.] Screw, as being spiral; புரியாணி. (J.) |
| சங்குசக்கரக்கடுக்கன் | caṅku-cakkara-k-ka-ṭukkaṉ, n. <>id. +. Ear-rings in the form of a chank for the left ear and of a discus for the right, used by Vaiṣṇavas; இடக்காதில் சங்கின் வடிவாகவும் வலக்காதில் சக்கரவடிவாகவும் வைணவரால் அணியப்படும் கடுக்கன்வகை. |
| சங்குசிதம் | caṅkucitam, n. <>saṅ-kucita. That which is contracted, shrunk, narrowed; சுருக்கமானது. (சி. சி. 4, 36, சிவாக்.) |
| சங்குட்டம் | caṅkuṭṭam, n. <>saṅ-ghuṣṭa. Echo, reverberation; எதிரொலி. (யாழ். அக.) |
| சங்குத்தாலி | caṅku-t-tāli, n. <>சங்கு2+. 1. Tāli with beads in imitation of chanks, one on either side; சங்குருவமுள்ள தாலி. (w.) 2. Tāli made of shell, worn by women; |
| சங்குத்தாலிவெள்ளாளர் | caṅku-t-tāli-veḷḷāḷar, n. <>id. +. A class of Vēḷāḷas whose women wear caṅku-t-tāli; சங்கினாலியன்ற தாலியை மகளிர் பூணும் வழக்கமுடைய ஒருவகை வேளாள சாதியார். (w.) |
| சங்குத்திரி | caṅku-t-tiri, n. <>id. +. [M. šaṅkhutiri.] Spiral winding in shells; சங்கின் உட்சுழி. Loc. |
